Singer : S. P. Balasubrahmanyam

Music by : Manoj – Gyan

Lyrics by : Pulamaipithan

Male : Ada….annapoorani ammaa
Haei jimthanakkadi jimthanakkadi jimthanakkadi jim
Hara hara jimthanakkadi jim
Rum-u eppadi jinnu eppadi kummadikkuthu kum
Haei kick irukkuthu kick

Male : Intha sodaa idhu venaam ipa
Raavaa ooththikka poraen
Enga maami unga mummy
Suganthaanaa paaththuttu vaaraen

Male : Ada jimthanakkadi jimthanakkadi jimthanakkadi jim
Hara hara jimthanakkadi jim
Rum-u eppadi jinnu eppadi kummadikkuthu kum
Haei kick irukkuthu kick

Male : Intha sodaa idhu venaam ipa
Raavaa ooththikka poraen
Enga mami unga mummy
Suganthaanaa paaththuttu vaaraen

Female : Harae rama…
Male : Harae rama
Harae krishna harae harae
Krishnaa krishnaa
Harae rama harae harae rama
Harae krishna harae
Harae krishna rama krishna

Male : Maamikku munnaalae meesai illa
Ada aanaalum aambalaithaan doi
Mamavum selaithaan kattavillai
Ada aanaalum pombalaithaan doi

Male : Idhu ennaannu koottaththila naan ketkuraen
Thanni pottaalum naan steadythaan vaarae vaah
Idhu ennaannu koottaththila naan kekkurae
Thanni pottaalum naan steadythaan vaarae vaah

Male : Ada jimthanakkadi jimthanakkadi jimthanakkadi jim
Hara hara jimthanakkadi jim
Rum-u eppadi jinnu eppadi kummadikkuthu kum
Haei kick irukkuthu kick

Male : Intha sodaa idhu venaam ipa
Raavaa ooththikka poraen
Enga maami unga mummy
Suganthaanaa paaththuttu vaaraen…vanthudaraen

Male : Oru pul paattil ullukkul poyaachchu doi
Adhu ponaalae nyaanam varum doi
Idha pottaalae poi solla thonaathu doi
En sollellaam saththiyam doi ongoppuraanae

Male : Ennoda maamiyaarru kodiswari
Ava ponnoda perulathaan govinthaa
Ennoda maamiyaarru kodiswari
Ava ponnoda perulathaan govinthaa

Male : Ada jimthanakkadi jimthanakkadi jimthanakkadi jim
Hara hara jimthanakkadi jim
Rum-u eppadi jinnu eppadi kummadikkuthu kum
Haei kick irukkuthu kick

Male : Intha sodaa i dont want it-u
Raavaa ooththikka poraen
Enga maami your mother-u
Suganthaanaa paaththuttu vaaraen…vanthudaraen

Female : Harae rama…
Male : Harae rama
Harae krishna harae harae krishnaa
Harae saami namaskaaram saami
Enga maamiya thaangaathu bhoomi
Harae rama rama harae harae rama rama
Harae krishna harae harae krishnaa
Harae saami namaskaaram saami
Enga maamiya thaangaathu bhoomi….hhhhhha….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : அட…..அன்னப்பூரணி அம்மா….
ஹேய்…ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்
ஹர ஹர ஜிம்தனகடி ஜிம்
ரம்மு எப்படி ஜின்னு எப்படி கும்மடிக்குது கும்
ஹேய் கிக் இருக்குது கிக்

ஆண் : இந்த சோடா இது வேணாம் இப்ப
ராவா ஊத்திக்கப் போறேன்
எங்க மாமி உங்க மம்மி
சுகந்தானா பாத்துட்டு வாரேன்

ஆண் : அட…ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்
ஹர ஹர ஜிம்தனகடி ஜிம்
ரம்மு எப்படி ஜின்னு எப்படி கும்மடிக்குது கும்
ஹேய் கிக் இருக்குது கிக்

ஆண் : இந்த சோடா இது வேணாம் இப்ப
ராவா ஊத்திக்கப் போறேன்
எங்க மாமி உங்க மம்மி
சுகந்தானா பாத்துட்டு வாரேன்

பெண் : ஹரே ராமா……
ஆண் : ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா ஹரே
ஹரே கிருஷ்ணா ராமா கிருஷ்ணா

ஆண் : மாமிக்கு முன்னாலே மீசை இல்ல
அட ஆனாலும் ஆம்பளைதான் டோய்
மாமாவும் சேலைதான் கட்டவில்லை
அட ஆனாலும் பொம்பளைதான் டோய்

ஆண் : இது என்னான்னு கூட்டத்தில நான் கேக்குறேன்
தண்ணி போட்டாலும் நான் ஸ்டெடிதான் வாரேவாஹ்
இது என்னான்னு கூட்டத்தில நான் கேக்குறேன்
தண்ணி போட்டாலும் நான் ஸ்டெடிதான் வாரேவாஹ்

ஆண் : ஹா…ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்
ஹர ஹர ஜிம்தனகடி ஜிம்
ரம்மு எப்படி ஜின்னு எப்படி கும்மடிக்குது கும்
ஹேய் கிக் இருக்குது கிக்

ஆண் : இந்த சோடா இது வேணவே வேணாம் இப்ப
ராவா ஊத்திக்கப் போறேன்
எங்க மாமி அதான் உங்க மம்மி
சுகந்தானா பாத்துட்டு வாரேன்..வந்துடறேன்…

ஆண் : ஒரு புல் பாட்டில் உள்ளுக்குள் போயாச்சு டோய்
அது போனாலே ஞானம் வரும் டோய்
இத போட்டாலே பொய் சொல்ல தோணாது டோய்
என் சொல்லெல்லாம் சத்தியம் டோய் ஒங்கொப்புரானே…

ஆண் : என்னோட மாமியாரு கோடீஸ்வரி
அவ பொண்ணோட பேருலதான் கோவிந்தா
என்னோட மாமியாரு கோடீஸ்வரி
அவ பொண்ணோட பேருலதான் கோவிந்தா

ஆண் : அட…ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்தனகடி ஜிம்
ஹர ஹர ஜிம்தனகடி ஜிம்
ரம்மு எப்படி ஜின்னு எப்படி கும்மடிக்குது கும்
ஹேய் கிக் இருக்குது கிக்

ஆண் : இந்த சோடா ஐ டோண்ட் வான்ட் இட்டு
இப்ப ராவா ஊத்திக்கப் போறேன்
எங்க மாமி யுவர் மதரு
சுகந்தானா பாத்துட்டு வாரேன்..

பெண் : ஹரே ராமா……
ஆண் : ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே சாமி நமஸ்காரம் சாமி
எங்க மாமிய தாங்காது பூமி
ஹரே ராமராமா ஹரே ஹரே ராமா ராமா
ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே சாமி நமஸ்காரம் சாமி
எங்க மாமிய தாங்காது பூமி….ஹ்ஹ்ஹ்ஹ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here