Singers : Magizhini and Puspha Vanam Kuppuswamy

Music by : Devi Sri Prasad

Female : Akka maare anna maare
Aiya maare aatha maare
Orru kanam namma Ore

Male : Jing chikaan jing chikaan

Female : Maama maare machaan maare
Machinichi naathanare
Pakanaum enna pakathoorae

Male : Jing chikaan jing chikaan

Male : Yappa seekarama molatha adingapa..

Male : Adiye thaaru maara thaavura mosalu
En nenjukulla ninnukittu oothura visulu

Male : {Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan}(2)

Male : Kumichu konda potta koovura kuyilu
En thandavaalam gandamaaga otura raiyilu..

Male : {Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan}(2)

Female : Kurumbu paiya pulla..kurumbu paiya pulla
Kennathu kulla vanthu kappalvidatha
Thiruttu paiya pulla..thiruttu paiya pulla
Thorantha veetukulla kannam podatha

Male :Un kaal patta mann alli paakaittil vechuruken
Kandukaatha kambi neetatha

Female : Mama ippadi konjuthey yenma ippadi minjura (Dialogue)

Female : Aiyayo ambala ice vandi pola
Ada ice veche ice veche kavuthuduvaan girlla

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

Female : Valathu kanirukkum pennoruthi mela
Ada edathu kannu meyumappa innoruthi mela

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

Male : Pullaiyar koyil kozhukatta pola
Nee kannam rendu vechurukka kazhuthuku mela

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

Male : Ada aduppu mel vecha paal chetti pola
Nee pongurutha paathu paathu poonaiyachu moola

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

Female : Azhagu paiya pulla..azhagu paiya pulla
Valaiya viruchutu kaathirukaatha

Male : Un kaal vella kai vella
Paarthathum peche varala..
Pappa peepee paa paa poooo..

Female : Aiyo pechu moochu illama kedakaan
Ethanu parthu seiyen (Dialogue)

Female : Vaai ilaa poochinu paavam paatha pochu
Ivan mutha kathi vechu enna keechuduvaan keechu

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

Female : Ora kannaala pakura saatchi
Ithu thappana paarva en thaavani saatchi

Male : Ada santhanam saarayam senthuta kalava
Un saayalil pathendi eluettu nelava

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Male : Idupil somakura vaanavil valava
Naan engeyum paakalaye ippadi patta alava

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

Female : Kirukku paiya pulla
Kirukku paiya pulla
Kuruku vazhiyila seena podaatha

Male : Hey kazhuvura meenula nazhuvura meenapola
Kaiyavittu thulli odaatha

Female : Adi kena siruki un manasu enna kalla?(Dialogue)

Female : Ada manasula vechuruken ambuttu aasa
Ada koocham vanthu thadukuthu vaai vittu pesa

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

Male : Adiye usura pesaiyithu nee sirukum osa
Ada unna vechu nenjukulla seiyuren poosa..

Male : Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan

பாடகி : மகிழினி

பாடகர் : புஷ்ப வனம் குப்புசாமி

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : அக்காமாரே அண்ணாமாரே
அய்யாமாரே ஆத்தாமாரே
ஒரு கணம் நம்ம ஊரே

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான்

பெண் : மாமாமாரே மச்சான்மாரே
மச்சினிச்சி நாத்தனாரே
பாக்கணும் என்ன
பக்கத்தூரே

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான்

ஆண் : யப்பா…சீக்கிரமா
மேளத்தை அடிங்கப்பா

ஆண் : அடியே தாறுமாறா
தாவுற மொசலு என்
நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு
ஊதுற விசிலு

ஆண் : { ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான் } (2)

ஆண் : குமிச்சு கொண்ட
போட்ட கூவுற குயிலு
என் தண்டவாளம் கண்டமாக
ஓட்டுற ரயிலு

ஆண் : { ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான் } (2)

பெண் : குறும்பு பைய புள்ள
குறும்பு பைய புள்ள கிணத்து
குள்ள வந்து கப்பல் விடாத
திருட்டு பைய புள்ள திருட்டு
பைய புள்ள தொறந்த வீட்டுக்குள்ள
கன்னம் போடாத

ஆண் : உன் கால் பட்ட
மண் அள்ளி பாக்கெட்டில்
வச்சிருக்கேன் கண்டுக்காத
கம்பி நீட்டாத

பெண் : மாமா இப்படி
கொஞ்சுதே ஏன்மா
இப்படி மிஞ்சுற

பெண் : அய்யயோ ஆம்பள
ஐஸ் வண்டி போல அட ஐஸ்
வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவான்
கேர்ள்ல

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

பெண் : வலது கண்ணிருக்கும்
பெண்ணொருத்தி மேல அட
இடது கண்ணு மேயுமப்பா
இன்னொருத்தி மேல

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

ஆண் : புள்ளையார் கோயில்
கொழுக்கட்டை போல நீ
கன்னம் ரெண்டு வச்சிருக்க
கழுத்துக்கு மேல

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

ஆண் : அட அடுப்பு மேல்
வெச்ச பால் சட்டி போல
நீ பொங்குறத பாத்து பாத்து
பூனையாச்சு மூளை

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

பெண் : அழகு பைய புள்ள
அழகு பைய புள்ள வலைய
விரிச்சுட்டு காத்திருக்காத

ஆண் : உன் கால் வெள்ள
கை வெள்ள பார்த்ததும்
பேச்சே வரல பாப்பா பீபீ
பா பா போ

பெண் : அய்யோ பேச்சு
மூச்சு இல்லாம கெடக்கான்
எதனா பாா்த்து செய்யேன்

பெண் : வாயில்லா பூச்சின்னு
பாவம் பாத்தா போச்சு இவன்
முத்த கத்தி வெச்சு என்ன
கீச்சிடுவான் கீச்சு

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

பெண் : ஓரக் கண்ணால
பாக்குற சாட்சி இது தப்பான
பார்வ என் தாவணி சாட்சி

ஆண் : அட சந்தனம் சாராயம்
சேந்துட்ட கலவ உன் சாயலில்
பாத்தேன்டி ஏழெட்டு நிலவ

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

ஆண் : இடுப்பில் சுமக்கிற
வானவில் வளவ நான்
எங்கேயும் பாக்கலயே
இப்படிப்பட்ட அளவ

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

பெண் : கிறுக்கு பைய புள்ள
கிறுக்கு பைய புள்ள குறுக்கு
வழியில சீன போடாத

ஆண் : ஹே கழுவுற மீனுல
நழுவுற மீன போல கைய
விட்டு துள்ளி ஓடாத

பெண் : அடி கேனச் சிறுக்கி
உன் மனசு என்ன கல்லா

பெண் : அட மனசுல
வச்சுருக்கேன் அம்புட்டு
ஆசை அட கூச்சம் வந்து
தடுக்குது வாய் விட்டு பேச

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

ஆண் : அடியே உசுர
பிசையுது நீ சிரிக்கும்
ஓச அட உன்ன வச்சு
நெஞ்சுக்குள்ள செய்யுறேன்
பூசை

ஆண் : ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here