Singers : Swarnalatha and Chorus

Music by : Ilayaraja

Female : Ae jingaan jinukku thaan
Indhaa unakku thaan chittu kuruvi
Ada bandhaa edhukkuyaa
Pandha uruttuyaa thottu thazhuvi

Female : Nyaan keralathu kunjallo
Unna konja vandha pinjallo
Idhu chakka pazha chaarallo
Pon ambalatthu thaerallo
Thirichooril premaa nyaanae chaettaa

Female : Ae jingaan jinukku thaan
Indhaa unakku thaan chittu kuruvi
Ada bandhaa edhukkuyaa
Pandha uruttuyaa thottu thazhuvi

Female : Nee sanyaasi vesham pottu
Siva sambonnu pogaadhae
Nee ippodhae romba late
Enna ambonnu aakkaadhae

Female : Adikkidhae oodha kaathu
Thudikkidhae eera naathu
Iduppula kaiya chaethu
Unna en melae koththu

Female : Yogam nalla yogam
Neram nalla neram
Vaayaa nalla chance
Kooda aadu dance
Nee onnu vechaa rendu veppen
Rendu vechaa moonu veppen
Aasai muthangal

Female : Ae jingaan jinukku thaan
Indhaa unakku thaan chittu kuruvi
Ada bandhaa edhukkuyaa
Pandha uruttuyaa thottu thazhuvi

Female : Nyaan keralathu kunjallo
Unna konja vandha pinjallo
Idhu chakka pazha chaarallo
Pon ambalatthu thaerallo
Thirichooril premaa nyaanae chaettaa

Female : Ae jingaan jinukku thaan
Indhaa unakku thaan chittu kuruvi
Ada bandhaa edhukkuyaa
Pandha uruttuyaa thottu thazhuvi

Female : Nyaan mundodu aattam podum
Nalla muthaana pen kutti
Nyaan ennaalum nottam podum
En hero nee mammootty

Female : Door ai nyaan thaazhppaal potten
Yaarumae nokkaan illa
Chance ai nyaan vittaal engil
Naalae idhu kettaanallo

Female : Maanae manja maanae
Thaangu nenjil thaangu
Thaenae kombu thaenae
Vaangu kettu vaangu
Nee enna thottu mettu kattu
Ishtam pola mallu kattu
Lucky prize thaan

Female : Ae jingaan jinukku thaan
Indhaa unakku thaan chittu kuruvi
Ada bandhaa edhukkuyaa
Pandha uruttuyaa thottu thazhuvi

Female : Nyaan keralathu kunjallo
Unna konja vandha pinjallo
Idhu chakka pazha chaarallo
Pon ambalatthu thaerallo
Thirichooril premaa nyaanae chaettaa

Female : Ae jingaan jinukku thaan
Indhaa unakku thaan chittu kuruvi
Ada bandhaa edhukkuyaa
Pandha uruttuyaa thottu thazhuvi

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ…ஸ்ஆ….ஆ……ஆ…ஸ்ஆ…

பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி

பெண் : ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ
உன்னக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ
இது சக்கப் பழச் சாறல்லோ
பொன் அம்பலத்துத் தேரல்லோ
திரிச்சூரில் பிரேமா
ஞானே சேட்டா

பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி

பெண் : நீ சன்னியாசி வேஷம் போட்டு
சிவசம்போன்னு போகாதே
நீ இப்போதே ரொம்ப லேட்டு
என்ன அம்போன்னு ஆக்காதே

பெண் : அடிக்கிதே ஊதக் காத்து
துடிக்கிதே ஈர நாத்து
இடுப்புல கையச் சேத்து
உன்ன என் மேலே கோத்து

பெண் : யோகம் நல்ல யோகம்
நேரம் நல்ல நேரம்
வாயா நல்ல சான்சு
கூட ஆடு டான்ஸு
நீ ஒண்ணு வச்சா
ரெண்டு வைப்பேன்
ரெண்டு வச்சா
மூணு வைப்பேன்
ஆசை முத்தங்கள்

பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி

பெண் : ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ
உன்னக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ
இது சக்கப் பழச் சாறல்லோ
பொன் அம்பலத்துத் தேரல்லோ
திரிச்சூரில் பிரேமா
ஞானே சேட்டா

பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி

பெண் : ஞான் முண்டோடு
ஆட்டம் போடும்
நல்ல முத்தான பெண் குட்டி
ஞான் எந்நாளும் நோட்டம் போடும்
என் ஹிரோ நீ மம்முட்டி

பெண் : டோரை ஞான்
தாழ்ப்பாள் போட்டேன்
யாருமே நோக்கான் இல்ல
சான்சை ஞான் விட்டால் எங்கில்
நாளை இது கிட்டானல்லோ

பெண் : மானே மஞ்ச மானே
தாங்கு நெஞ்சில் தாங்கு
தேனே கொம்புத் தேனே
வாங்கு கேட்டு வாங்கு

பெண் : நீ என்னத் தொட்டு
மெட்டுக் கட்டு
இஷ்டம் போல மல்லுக்கட்டு
லக்கி ப்ரைஸ்தான்…….

பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி

பெண் : ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ
உன்னக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ
இது சக்கப் பழச் சாறல்லோ
பொன் அம்பலத்துத் தேரல்லோ
திரிச்சூரில் பிரேமா
ஞானே சேட்டா

பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here