Singers : Kalpana Raghavendar and Solar Sai

Music by : D. Imman

Male : Ye jingi jingi jimikkipottu
Jilu jilukkura ravikkapottu
Engae neeyum kelambi pora
Sollu vegamaa
Naanum thonaikki varen pesikkittae
Kannae povomaa…

Male : Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan
Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan

Female : Ye jingi jingi jimikkipottu
Jilu jilukkura ravikkapottu
Enga vena ponnu poven
Summa vilagunga
Neenga eppodhumae thonaikki venaam
Etti nagarungha…

Male : Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan
Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan

Male : Naadu romba kettuppochi
Nalladhellaam seththuppochi
Kooda vandhu irukkirenae
kattukkaavalaa..
Neeyum koodaadhennu sollaadhedi
Kutti kokila… hei…

Male : Raayangooru moonu mayilu
Naanguneri nooru mayilu
Saayangaala velaiyila
Sela edhukkadi
Seval koovumbodhu uduthikkalaam
Konjam velakkadi

Male : Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan
Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan

Female : Seeraaluru anju mayilu
Chidabaramoo ambathu mayilu
Vellorula erkanavae kambhi ennuna
Andha vetkam kaetta marandhu puttu
Ippo thulluraa

Male : Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan
Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan

Male : Senghipatti ombathu mayilu
Singapuru ethana mayilu
Athana oorum suthipaartha
Aalu yaaradi
Unna aaraainju naan paarkavenum
Jodi seradi
Hei. hei. hei. hei. hei.

Male : Boodhaluru ezhu mayilu
Poondi koyilu naalu mayilu
Kaadhaloda unna naanum
Kattipudikkava
Illa kaavivetti kattikkittu
Pattai adikkava

Female : Kumbakonam aaru mayilu
Kulithalaiyo naalu mayilu
Oorupooraa udhappattum
Nee innum thirundhala
Unga appa amma paarthuvacha
Ponnum madhikkala

Male : Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan
Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan

Male : Maayavaram ettu mayilu
Mannarkudi paththu mayilu
Eraikkaadha keniyila
Neeru yedhadi
Enna yethukkittu
Istampola thooruvaaradi
Adiyae…heiii….

Male : Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan
Jim chikkaan …ikk chikkaan
Ikk chikkaan …ikk chikkaan

பாடகி : கல்பனா ராகவேந்தர்

பாடகா் : சோழர் சாய்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஏ ஜிங்கி ஜிங்கி
ஜிமிக்கிப்போட்டு ஜிலு
ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கிளம்பிப்போற
சொல்லு வேகமா நானும்
துணைக்கி வாறேன் பேசிக்கிட்டே
கண்ணே போவோமா

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

பெண் : ஏ ஜிங்கி ஜிங்கி
ஜிமிக்கிப்போட்டு ஜிலு
ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு
போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி
வேணாம் எட்டி நகருங்க

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

ஆண் : நாடு ரொம்ப
கெட்டுப்போச்சி
நல்லதெல்லாம்
செத்துப்போச்சி கூட
வந்து இருக்கிறேனே
கட்டுக்காவலா நீயும்
கூடாதென்னு சொல்லாதடி
குட்டி கோகிலா ஹேய்

ஆண் : ராயங்கூரு மூனு
மயிலு நாங்குனேரி நூறு
மயிலு சாயங்கால வேளையில
சேலை எதுக்கடி சேவல் கூவும்போது
உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

பெண் : சீராலூரு அஞ்சு
மயிலு சிதம்பரமோ அம்பது
மயிலு வேலூருல ஏற்கனவே
கம்பி என்னுன அந்த வெட்கம்
கெட்ட மறந்துப்புட்டு இப்போ
துள்ளுற

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

ஆண் : செங்கிப்பட்டி
ஒம்பது மயிலு சிங்கப்பூரு
எத்தன மயிலு அத்தன ஊரும்
சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான்
பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

ஆண் : பூதலூரு ஏழு
மயிலு பூண்டிக்கோயிலு
நாலு மயிலு காதலோட
உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு
பட்டை அடிக்கவா

பெண் : கும்பகோணம்
ஆறு மயிலு குளித்தலையோ
நாலு மயிலு ஊருப்பூரா உதபட்டும்
நீ இன்னும் திருந்தல உங்க அப்பா
அம்மா பார்த்து வச்ச பொண்ணும்
மதிக்கல

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

ஆண் : மாயவரம் எட்டு
மயிலு மன்னார்குடி பத்து
மயிலு இறைக்காத கேணியில
நீரு ஏதடி என்ன ஏத்துக்கிட்டு
இஷ்டம்போல தூருவாறடி
அடியே ஹேய்

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here