Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Jinjikka jinjikka podu
Ithu singara theru

Male : Injikka pinjikka kooru
Unakkengakkaa ooru

Female : Sokkinaa pothum
Chikkinnu kavvum

Male : Sikkinaa pothum
Pakkunnu thavvum

Female : Ottina pothum
Onnaagum rendu

Male : Vettinaa pothum
Rende thaan thundu

Female : Thaalam thaan
Inge thattaatha thaarada

Female : Jinjikka jinjikka podu
Ithu singara theru

Male : Injikka pinjikka kooru
Unakkengakkaa ooru

Male : Ennaachu ennaachu aathaa
Nammoda plan uh

Female : Take off uh aayachu aathaa
Nammoda plan uh

Male : Eppothum povum
Thappaathu routtu

Female : Thappaana perkku
Veppome vettu

Male : Ennavaanaalum
Unnoda koottu

Female : Ellorum inge
Onnunnu kaattu

Both : Ippa thaan
Kaathu nam pakkam veesuthu

Male : Ennachu ennaachu aatha
Nammoda plan uh

Female : Take off uh aayachu aathaa
Nammoda plan uh

பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ்.சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  :  வாலி

பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா
போடு இது சிங்காரத் தேரு

ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா
கூறு உனக்கெங்கக்கா ஊரு

பெண் : சொக்கினா போதும்
சிக்கின்னு கவ்வும்

ஆண் : சிக்கினா போதும்
பக்குன்னு தவ்வும்

பெண் : ஒட்டினா போதும்
ஒண்ணாகும் ரெண்டு

ஆண் : வெட்டினா போதும்
ரெண்டே தான் துண்டு

பெண் : தாளம் தான்
இங்கே தட்டாததாரடா…

பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா
போடு இது சிங்காரத் தேரு

ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா
கூறு உனக்கெங்கக்கா ஊரு

ஆண் : என்னாச்சு என்னாச்சு
ஆத்தா நம்மோட ப்ளானு

பெண் : டேக்காஃபு ஆயாச்சு
ஆத்தா நம்மோட ப்ளேனு

ஆண் : எப்போதும் போவும் தப்பாது ரூட்டு

பெண் : தப்பான பேர்க்கு வெப்போமே வேட்டு

ஆண் : என்னவானாலும் உன்னோட கூட்டு
பெண் : எல்லோரும் இங்கே ஒண்ணுன்னு காட்டு

இருவர் : இப்ப தான் காத்து நம் பக்கம் வீசுது

ஆண் : என்னாச்சு என்னாச்சு
ஆத்தா நம்மோட ப்ளானு

பெண் : டேக்காஃபு ஆயாச்சு
ஆத்தா நம்மோட ப்ளேனு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here