Singers : Srinivas and Padmalatha
Music by : Deva
Male : Thagadhimi thaga dhimi thagadhimi
Chorus : Thiththom thagathom thaalangu
Thagadhimi thaga dhimi thagadhimi
Male : Aaaa…..aaa…..aa..haaa….aaa….aaa…aa..
Chorus : Thiththom thagathom thaalangu
Thagadhimi thaga dhimi thagadhimi
Male : Aaaa…..aaa…..aa..haaa….aaa….aaa…aa..
Chorus : Thiththom thagathom thaalangu
Thagadhimi thaga dhimi thagadhimi
Chorus : Asaaa..gussaaa…
Asaaa..gussaaa…
Male : Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom
Male : Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaan
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom
Male : Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaan
Ada venillavum sooriyanum kai korkkum
Indha vindhaiyathaan kandu oorae kondaadum
Thulli kudhikiren killi paakiren ellam nijam thaana
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom thaana
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom
Male : Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaan…aaa….aaan…
Male : Pala nooru malar kaatchi
Irukkindra azhagatchi
Adhu seiyum dhinam dhoorum aaraaichi
Female : Sil endra thee veezhchi
Soodaana neer veezhchi
Enakkullae undaakkum un soozhchi
Male : Nam kattil mela ini enaalum
Oru kavidhai thoguppu arangaerum
Female : Nee katti pudikkum suba naeram
Nila nadukkam enakkul uruvaagum
Male : Vaalibathin noolagamae
Vaarthaiyellam ooviyamae
Kangal moodi kaigal mattum unnai vaasikkum
Male : Indha ammanikkum
Chorus : Hey dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha dha
Male : Indha aiyavukkum
Chorus : Hey dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha dha
Chorus : …………………………
Female : Udaigindra valaiyalgal
Eluthaani ena maara
Un maarbil kadithangal ezhudhattuma
Male : Padaiyaaga viralaaga
Vaalaaga nagam aaga
Un meedhu por ondru thodukattuma
Female : Oru kodi veyilaai un paarvai
En naadi thaandi ullae paayum
Male : Un aadai thaandidum en paarvai
Ul mandhil endhan mugam paarkkum
Female : Un imsaiyae per imsaiyae
Ishtapadum or imsaiyae
Singa palla angam ellam padhiya padhikkiriyae
Male : Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaan
Ada venillavum sooriyanum kai korkkum
Indha vindhaiyathaan kandu oorae kondaadum
Thulli kudhikiren killi paakiren ellam nijam thaana
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom thaana
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom thaana
Chorus : Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் பத்மலதா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : தகதிமி தக திமி தகதிமி
குழு : தித்தோம் தகதோம் தளாங்கு
தகதிமி தக திமி தகதிமி
ஆண் : ஆஅ…….ஆஅ…….ஆ……ஹா……ஆஅ….ஆஅ….ஆ…..
குழு : தித்தோம் தக்தோம் தளாங்கு
தகதிமி தக திமி தகதிமி
ஆண் : ஆஅ…….ஆஅ…….ஆ……ஹா……ஆஅ….ஆஅ….ஆ…..
குழு : தித்தோம் தக்தோம் தளாங்கு
தகதிமி தக திமி தகதிமி
குழு : அஸ்ஸா……குஸ்ஸா…..
அஸ்ஸா……குஸ்ஸா…..
ஆண் : ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
ஆண் : இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்
குழு : தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
ஆண் : ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்
அட வெண்ணிலவும் சூரியனும் கை கோர்க்கும்
அட விந்தையத்த கண்டு ஊரே கொண்டாடும்
துள்ளி குதிக்கிறேன் கிள்ளி பார்க்கிறேன்
எல்லாம் நிஜம்தானா
குழு : தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம் தானா
குழு : தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
ஆண் : ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்…….ஆஆஆ…….ஆன்….
ஆண் : பல நூறு மலர் காட்சி
இருக்கின்ற அழகாச்சு
அது செய்யும் தினம் தோறும் ஆராய்ச்சி
பெண் : சில் என்ற தீ வீழ்ச்சி
சூடான நீர் வீழ்ச்சி
எனக்குள்ளே உண்டாக்கும் உன் சூழ்ச்சி
ஆண் : நம் கட்டில் மேல இனி எந்நாளும்
ஒரு கவிதை தொகுப்பு அரங்கேறும்
பெண் : நீ கட்டி புடிக்கும் சுப நேரம்
நிலநடுக்கம் எனக்குள் உருவாகும்
ஆண் : வாலிப்பத்தின் நூலகமே
வார்த்தை எல்லம் ஓவியமே
கண்கள் மூடி கைகள் மட்டும் உன்னை வாசிக்கும்
ஆண் : இந்த அம்மணிக்கும்
குழு : தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா தா
ஆண் : இந்த ஐயாவுக்கும்
குழு : தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா தா
குழு : ……………………………..
பெண் : உடைகின்ற வளையல்கள்
எழுத்தாணி என மாற
உன் மார்பில் கடிதங்கள் எழுதட்டுமா
ஆண் : படையாக விரலாக
வாளாக நகம் ஆக
உன் மீது போர் ஒன்று தொடுகட்டுமா
பெண் : ஒரு கோடி வெயிலாய் உன் பார்வை
என் நாடி தாண்டி உள்ளே பாயும்
ஆண் : உன் ஆடை தாண்டிடும் என் பார்வை
உள் மனதில் எந்தன் முகம் பார்க்கும்
பெண் : உன் இம்சையே பேர் இம்சையே
இஷ்டபடும் ஓர் இம்சையே
சிங்க பல்ல அங்கம் எல்லாம் பதிய பதிக்கிறியே
ஆண் : ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்
அட வெண்ணிலவும் சூரியனும் கை கோர்க்கும்
அட விந்தையத்த கண்டு ஊரே கொண்டாடும்
துள்ளி குதிக்கிறேன் கிள்ளி பார்க்கிறேன்
எல்லாம் நிஜம்தானா
குழு : தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம் தானா
குழு : தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
குழு : தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம் தானா
குழு : தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்