Singers : Lak and K R Soundarya

Music by : Lak

Lyrics by : D. P. Saanthi

Dialogue : …………

Chorus : Hoo ooo oo hoo

Male : Seettukatta thooki vachen
Sillariaya seththu vachen
Moga mutham koduthu vachen
Theralaiyae yengi ninnen

Male : Seethanama unna ketten
Singaari vandhu thaana ninna
Arumuganae vendikitten
Alli malara pooka vaacha

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

Male : Podu

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

Male : Podu

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

Female : Hey! vethalaiya madichu
Kodukavaa en machanae
Vetkapattu sivanthu pogiren
Kaadhoram yetho solluren
Ada neeyum
Kannodu kaadhal sollavaa

Female : Hey! kavithaiyaa paada vaa
Keetu sollu
Achaama ennidam ucham thodu
Kaadhala kaamama alli kodu
Maaya… maaya… maaya…
Maaya manmatha…

Male : Hey…

Male : Podu…ey ey..
Podu…
Podu…

Male : Hey! sithaapu panni pogathae
En thangamae
Female : Mathaappu sirippu naan thaanae
Male : Haan appuram
Female : Katterumba ilachae ponenae
En thangamae
Male : Kattu viral aachu neethanae

Female : Kankgallal kandhamaa kavvi kolla
Kaalamum neeramum konchi kolla
Melama thalama thaali kattu
Maaya… maaya… maaya…
Maaya sundaara…

Male : Seettukatta thooki vachen
Sillariaya seththu vachen
Moga mutham koduthu vachen
Theralaiyae engi ninnen

Male : Seethanama unna ketten
Singari vandhu thaana ninna
Arumuganae vendikitten
Alli malara pooka vaacha

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

Male : Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala

பாடகர்கள் : லக் மற்றும் கே ஆர் சௌந்தர்யா

இசை அமைப்பாளர் : லக்

பாடல் ஆசிரியர் : டி. பி. ஷாந்தி

வசனம் : …………….

குழு : ஹோ ஓ ஓ ஹோ

ஆண் : சீட்டுகட்ட தூக்கி வச்சேன்
சில்லறையா சேத்து வச்சேன்
மோக முத்தம் கொடுத்து வச்சேன்
தீரலியே ஏங்கி நின்னேன்

ஆண் : சீதனமா உன்ன கேட்டேன்
சிங்காரி வந்து தானா நின்னா
ஆறுமுகன வேண்டிக்கிட்டேன்
அல்லி மலர பூக்க வச்சா

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா

ஆண் : போடு

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா

ஆண் : போடு

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா

பெண் : ஹே வெத்தலய மடிச்சி
கொடுக்க வா என் மச்சானே
வெக்கப்பட்டு சிவந்து போகிறேன்
காதோரம் ஏதோ சொல்லுறேன்
அட நீயும்
கண்ணோடு காதல் சொல்லவா

பெண் : ஹே கவிதையா பாட வா
கேட்டு சொல்லு
மச்சமா என்னிடம் உச்சம் தொடு
காதல காமமா அள்ளிக் கொடு
மாய… மாய… மாய…
மன்மதா…

ஆண் : ஹே

ஆண் : போடு…ஏ..
போடு…
போடு…

ஆண் : ஹே சித்தாப்பு பண்ணி போகாதே
என் தங்கமே
பெண் : மத்தாப்பு சிரிப்பு நான் தானே
ஆண் : ஹான் அப்புறம்
பெண் : கட்டெரும்பா இளைச்சி போனேனே
என் தங்கமே
ஆண் : கட்டு விரல் அச்சு நீதானே…

பெண் : கண்களால் காந்தமா காமிக் கொள்ள
காலமும் நேரமும் கொஞ்சிக் கொள்ள
மேளமா தாளமா தாலி கட்டு
மாய… மாய… மாய…
சுந்தரா…

ஆண் : சீட்டுகட்ட தூக்கி வச்சேன்
சில்லறையா சேத்து வச்சேன்
மோக முத்தம் கொடுத்து வச்சேன்
தீரலியே ஏங்கி நின்னேன்

ஆண் : சீதனமா உன்ன கேட்டேன்
சிங்காரி வந்து தானா நின்னா
ஆறுமுகன வேண்டிக்கிட்டேன்
அல்லி மலர பூக்க வச்சா

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா

ஆண் : ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here