Singers : Deva and Balachandran

Music by : G. V Prakash Kumar

Male : Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii
Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii

Eh attaku pattaku alaradikudhu
Police kaaran gypsy
Thevayilla fc
Kaakki uniformu potta thaana varum formu

Male : {Thoppiyila singatha paaren
Tholula star-ah vaangum policeu kaaran} (2)

Male : Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii
Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii

Male : Oodu poorum uttalakkadi kedikellam kedi
Ada dimikki kudukkum ola joke ah pudichiruvom thedi

Unna pola aal adikka edukanum peramba
Onnu vecha thaanda thappu seiya thonadhu thirumba

Pora vara ponnungalla engana nee thotta
Un kaiya odachu potuduven puthur maavu katta

Male : Superman spiderman ellame cinema
Nee koralu kodutha
Kaakka varum kaaki thuni maa

Rounds vandha thaan naanga nightula
Nimmadhiya thoonguva nee unga vootula

Thedinu oodi vara unakku tholla na
Enna pannuva nee police illana

Male : Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii
Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii

Male : Sikkal vandha sethara police normal person-ah
Nee maama kupda police enna unga akka purushana

Gaavu vaanga kaathirukkum roadula medu
Unakku uyir mela aasa iruntha helmet ah podu

Dd casela matkinu pc aanda kenjum
Avan kekamale kudupa nee easy ah thaan lanjam
Senja thappa maraikanum nu nee kudukura dhutta
Unaku thaguthi illa ennaikume polica ah thitta

Male : Kaaki satta munna ethuvume perusila
Pondaati pulla paasam photo va purse la
Nalla naalulayum veetula thangala
Kondaada mudiyala naanga diwali pongala

Male : Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii
Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii

Female : Keechita jithu jilladi maa nee!!

பாடகா்கள் : தேவா, பாலச்சந்திரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஏ அட்டக்கு பட்டக்கு
அலரடிக்குது போலீஸ்காரன் கிப்சி
தேவையில்ல எஃப்சி காக்கி
யூனிப்பாா்மு போட்டா தானா வரும் பாா்மு

ஆண் : { தொப்பியில்லா சிங்கத்த
பாறேன் தோலுல ஸ்டாா்-அ
வாங்கும் போலீஸ்காரன் } (2)

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஊடு பூரும் உட்டாலாக்கடி
கேடிக்கெல்லாம் கேடி அட டிமிக்கு
கொடுக்கும் ஓல ஜோக்-அ புடிச்சிருவோம் தேடி

ஆண் : உன்ன போல ஆள் அடிக்க
எடுக்கணும் பிரம்ப ஒன்னு வெச்சாதான்டா
தப்பு செய்ய தோனாது திரும்ப

ஆண் : போற வா்ற பொண்ணுங்கல
எங்கனா நீ தொட்டா உன் கையை
ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட

ஆண் : சூப்பா் மேன்
ஸ்பைடா் மேன் எல்லாமே
சினிமா நீ குரலு கொடுத்தா
காக்க வரும் காக்கி துணி மா

ஆண் : ரவுண்ட்ஸ் வந்தாதான்
நாங்க நைட்டுல நிம்மதியா
தூங்குவ நீ உங்க வீட்டுல

ஆண் : தேடினு ஓடி வர
உனக்கு தொல்ல நா
என்ன பண்ணுவ நீ
போலீஸ் இல்லன்னா

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : சிக்கல் வந்தா
சிதற போலீஸ் நாா்மல் போ்சன்னா
நீ மாமா கூப்பிட போலீஸ் என்ன
உங்க அக்கா புருசனா

ஆண் : காவு வாங்க காத்திருக்கும்
ரோட்டுல மேடு உனக்கு உயிா் மேல
ஆச இருந்தா ஹெல்மட்ட போடு

ஆண் : டிடி கேசுல மாடிகின்னு
பிசி ஆன்ட கெஞ்சும் அவன்
கேக்காமலே குடுப்ப நீ ஈஸியா
தான் லஞ்சம் செஞ்ச தப்ப
மறைக்கணும்னு நீ கொடுக்குற
துட்ட உனக்கு தகுதி இல்ல
என்னைக்குமே போலீஸ்ஸ திட்ட

ஆண் : காக்கி சட்ட
முன்ன எதுவுமே பெருசு
இல்ல பொண்டாட்டி புள்ள
பாசம் போட்டோவா பா்சுல
நல்ல நாளுலையும் வீட்டுல
தங்கல கொண்டாட முடியல
நாங்க தீபாவளி பொங்கல

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

பெண் : கீச்சிட்ட ஜித்து ஜில்லாடி மா நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here