Singers : Shika Prabhakaran and Sukumar

Music by : D. Imman

Female : Jittaan jittaan jinukku..uuu
Jittaan jittaan jinukku…uu…
Female & Chorus :
Jittaan jittaan jinukku…uuu
Jittaan jittaan jinukku…uuu…

Male Chorus : Jittaan jittaan jinukku jinukku
Jittaan jinukku
Jittaan jittaan jinukku jinukku
Jittaan jinukku

Female : Maanasa sanjararae
Naa manasilo
Maanasa sanjararae

Female : Ikkada chudu baavaa
Low hippula
Meetingu poda vaada

Female : Silukkoda marujenmam
Naan moththamaa
Pala peru thookkam ketta thaan…
Kuththamaa…
Iduppula dhinamum thaan
Pudhusa venum sulukku

Female : Jittaan jittaan jinukku..uuu
Jittaan jittaan jinukku…uu…
Female & Chorus :
Jittaan jittaan jinukku…uuu
Ucham macham unakku…uuuu…

Female : Kaamanukkunu naanae
Competitionum thaanae
Adichu norukka thaan vaa vaa
Kattillukku naanae
Nenthu vittava thaanae
Pirichu meiyathaan vaa vaa

Female : Ada enakku irukkum
Vishyam mothamum
Evalukkirukkudhu
Dhinam munnukkum pinnukkum
Yengi nikkira
Ulagam thavikkuthu

Female & Chorus :
Usuruda neeyum orasaama thaan
Vindinjaalum naanae vidamaatten thaan
Female : Pudhu kadhai thodarattum
Mudiya mudiyathaan

Female : Jittaan jittaan jinukku..uuu
Jittaan jittaan jinukku…uu…
Female & Chorus :
Jittaan jittaan jinukku…uuu
Ucham macham unakku…uuuu…

Female : Maanasa sanjararae
Naa manasilo
Maanasa sanjararae
Chorus : Dhinthak tha dhinthak dhinthak
Female : Ikkada chudu baavaa
Low hippula
Meetingu poda vaada
Chorus : Dhinthaakku dhinthakku
Dhinthaakku dhinthakku

Female : Silukkoda marujenmam
Naan moththamaa
Pala peru thookkam ketta thaan…
Kuththamaa…
Female & Chorus :
Iduppula dhinamum thaan
Pudhusa venum sulukku

Chorus : …………………………

Male : Jittaan jittaan jinukku..uuu
Jittaan jittaan jinukku…uu…
Female & Chorus :
Jittaan jittaan jinukku…uuu
All : Ucham macham unakku…uuuu…

All : Jittaan jittaan jinukku..uuu
Jittaan jittaan jinukku…uu…
Jigutaan jigutaan jinukku…uuu
Ucham macham unakku…uuuu…

பாடகர்கள் : ஷிகா பிரபாகரன் மற்றும் சுகுமார்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
பெண் மற்றும் குழு :
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..

ஆண் குழு : ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு ஜினுக்கு
ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு ஜினுக்கு
ஜிட்டான் ஜினுக்கு

பெண் : மானஸ சஞ்சரரே
நா மனசிலோ
மானஸ சஞ்சரரே

பெண் : இக்கட சூடு பாவா
லோவ் ஹிப்புல
மீட்டிங்க போடா வாடா

பெண் : சிலுக்கோட மறுஜென்மம்
நான் மொத்தமா
பல பேரு தூக்கங் கெட்டாத்தான்….
குத்தமா…..
இடுப்புல தினமும்தான்
புதுசா வேணும் சுளுக்கு

பெண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
பெண் மற்றும் குழு :
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
உச்ச மச்சம் உனக்கு…ஊஉ…..

பெண் : காமனுக்குனு நானே
காம்பெடிசன்னுதானே
அடிச்சு நொறுக்கத்தான் வா வா
கட்டிலுக்குனு நானே
நேந்து விட்டவதானே
பிரிச்சு மேயத்தான் வா வா

பெண் : அட எனக்கு இருக்கும்
விஷயம் மொத்தமும்
எவளுக்கிருக்குது
தினம் முன்னுக்கும் பின்னுக்கும்
ஏங்கி நிக்கிற
உலகம் தவிக்குது

பெண் மற்றும் குழு :
உசுரோட நீயும் ஒரசாமாதான்
விடுஞ்சாலும் நானே விடமாட்டேன்தான்
பெண் : புது கதை தொடரட்டும்
முடிய முடியத்தான்

பெண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
பெண் மற்றும் குழு :
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
உச்ச மச்சம் உனக்கு…ஊஉ…..

பெண் : மானஸ சஞ்சரரே
நா மனசிலோ
மானஸ சஞ்சரரே
குழு : திந்தக் தா திந்தக் திந்தக்
பெண் : இக்கட சூடு பாவா
லோவ் ஹிப்புல
மீட்டிங்க போடா வாடா
குழு : திந்தக்கு திந்தக்கு
திந்தக்கு திந்தக்கு

பெண் : சிலுக்கோட மறுஜென்மம்
நான் மொத்தமா
பல பேரு தூக்கங் கெட்டாத்தான்….
குத்தமா…..
பெண் மற்றும் குழு :
இடுப்புல தினமும்தான்
புதுசா வேணும் சுளுக்கு

குழு : ………………………

ஆண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
பெண் மற்றும் குழு :
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
அனைவரும் : உச்ச மச்சம் உனக்கு…ஊஉ…..

அனைவரும் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
பெண் மற்றும் குழு :
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு…ஊஉ…..
உச்ச மச்சம் உனக்கு…ஊஉ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here