Jolly O Gymkhana Song is the second single from “Beast” tamil film starring IlayaThalapathy Vijay in a lead role. This song is sung by “Thalapathy Vijay” himself and the music is composed by RockStar “Anirudh Ravichander“. Lyrics works are penned by lyricist “Ku Karthik”.

Singer : Thalapathy Vijay

Music by : Anirudh Ravichander

Lyrics by : Ku.Karthik

Male : Jolly O gymkhana
Jolly O gymkhana

Male : Rendula Onnu paakalaan
Nikkuriya themba
Eppavum life-u thirumbalaam
Namburiya nanba

Male : Yeppa rendula Onnu paakalaan
Nikkuriya themba
Eppavum life-u thirumbalaam
Namburiya nanba

Male : Yaaru inga vandhaalum
Bayamuruthi paathaalum
Asaraama sirichaa
Avan othungi povaanda

Male : Athanaiyum ponaalum
Empty-aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast-u nee dhaanda

Male : Ramamma hey ramamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaana

Male : Ramamma hey ramamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu serdhaana

Male : Serdhaana

Female : Serdhaanpaa

Male : Jolly O gymkhana

Male : Jolly O gymkhana

Male : Rombha thayangi nikkuriyae
Vambha paathu oduriyae
Ayyo, onna neeyae korachu
Yeda pottu paakuriyae

Male : Summa weight ah kaatanundaa
Namma modhi paakaanundaa
Nanba evan vandhaalum alara vittu
Getha kaattanundaa

Male : Kaiyiladhaan nee pudichaalae
Prachana theeraadhae
Thooki adha nee erinjaalae
Tension-u yeraadhae

Male : Oorukkudhaan nee bayandhaalae
Velaikku aavaadhae
Yaarukumae nee adangaadhae
Vettriya vidaathae

Male : Polamburavan thamaasu
Edhuthu ninnaa nee maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanba – Confirm

Male : Oru morathaan thottaalae
Mela kaidhaan vechaalae
Thiruppi adha kudutha
Ada beast-u needhaanda

Male : Ramamma hey ramamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaana

Male : Ramamma hey ramamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu serdhaana

Male : Serdhaana

Male : Serdhaanpaa

Male : Jolly O gymkhana

Male : Jolly O gymkhana

பாடகர் : இளைய தளபதி விஜய்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர்  : கு. கார்த்திக்

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா

ஆண் : ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பா

ஆண் : யப்பா
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பா

ஆண் : யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா

ஆண் : அத்தனையும் போனாலும்
எம்டியா தான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்ட் நீ தாண்டா

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா

ஆண் : செர்தானா?
பெண் : செர்தாம்பா

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா

ஆண் : ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு
எட போட்டு பாக்குறியே

ஆண் : சும்மா வெயிட்ட காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு
கெத்த காட்டனுண்டா

ஆண் : கையில தான் நீ புடிச்சாலே
பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷனு ஏறாதே

ஆண் : ஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே

ஆண் : பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா
அட நடக்கணும் நண்பா

ஆண் : கன்ஃபார்ம்

ஆண் : ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா
அட பீஸ்ட் நீ தாண்டா

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா

ஆண் : செர்தானா?

ஆண் : செர்தாம்பா

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here