Jorana Bommai Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Humming ….

Female : Joraana bommai paarunga
Engum peraana bommai paarunga
Vaarum en thambhimaarae vaanga en thangaimaarae
Vandhae vilai kelungho
Hoooo oo
Joraana bommai paarunga
Engum peraana bommai paarunga
Vaarum en thambhimaarae vaanga en thangaimaarae
Vandhae vilai kelungho
Hoooo oo
Joraana bommai paarunga

Female : Soorathimman pollaadha veerasimman
Kallaana kattabomman
Ellorum vandhu paarunga
Soorathimman pollaadha veerasimman
Kallaana kattabomman
Ellorum vandhu paarunga
Indha raadha krishnan bommaikkueededhuinga
Ranganathar vendraal thunbam nadathunga
Vilai rendae kaal pananthaan oodathinga
Vaanga vaanga ye aiyaamaare
Vaanga vaanga ammamaarae
Vandhae vilai kelunga
Hoooo oo
Joraana bommai paarunga

Female : Amma pola pennu ketta
Aanai mugam bommae
Appavukku mandhiram sonna
Aarumugam bommae
Amma pola pennu ketta
Aanai mugam bommae
Appavukku mandhiram sonna
Aarumugam bommae

Female : Andha konarum vaanghi ponarungho
Avar koottaliyum vaanghi ponaarunga
Thalai ponalum poi solla mattenunga
Vaanga vaanga ye aiyaamaare
Vaanga vaanga ammamaarae
Vandhae vilai kelunga
Hoooo oo
Joraana bommai paarunga

Female : Yerai pidichi yengi yengi
Vaazhndhidum thozhilaali
Ivar thaanunga mudhalaali
Rendu perum onnu serndha
Yedhungha pagaiyaali

Female : Sirpa silayaalae vaazhnthidum oorthaanunga
Sirpa silayaalae vaazhnthidum oorthaanunga
Andha kalaiyae poorvigha perthaanungha
Vaanga vaanga Vaarum en thambhimaarae vaanga en thangaimaarae
Vandhae vilai kelungho
Hoooo oo
Joraana bommai paarunga

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : முனங்கல்…

பெண் : ஜோரான பொம்மை பாருங்க
எங்கும் பேரான பொம்மை பாருங்க
வாரும் என் தம்பிமாரே வாங்க என் தங்கைமாரே
வந்தே விலை கேளுங்கோ…….
ஹோ ஓ
ஜோரான பொம்மை பாருங்க
எங்கும் பேரான பொம்மை பாருங்க
வாரும் என் தம்பிமாரே வாங்க என் தங்கைமாரே
வந்தே விலை கேளுங்கோ…….
ஹோ ஓ
ஜோரான பொம்மை பாருங்க

பெண் : சூரதிம்மன் பொல்லாத வீரசிம்மன்
கல்லான கட்டபொம்மன்
எல்லோரும் வந்து பாருங்க
சூரதிம்மன் பொல்லாத வீரசிம்மன்
கல்லான கட்டபொம்மன்
எல்லோரும் வந்து பாருங்க
இந்த ராதா கிருஷ்ணன் பொம்மைக்கீடேதுங்க
ரங்கநாதர் வென்றால் துன்பம் நாடாதுங்க
விலை ரெண்டே கால் பணந்தான் ஓடாதீங்க
வாங்க வாங்க ஏ ஐயாமாரே
வாங்க வாங்க அம்மாமாரே
வந்தே விலை கேளுங்க
ஹோ ஓ
ஜோரான பொம்மை பாருங்க

பெண் : அம்மா போல பொண்ணு கேட்ட
ஆனை முகம் பொம்மே
அப்பாவுக்கு மந்திரம் சொன்ன
ஆறுமுகம் பொம்மே
அம்மா போல பொண்ணு கேட்ட
ஆனை முகம் பொம்மே
அப்பாவுக்கு மந்திரம் சொன்ன
ஆறுமுகம் பொம்மே

பெண் : அந்தக் கோனாரும் வாங்கிப் போனாருங்கோ
அவர் கூட்டாளியும் வாங்கிப் போனாருங்க
தலை போனாலும் பொய் சொல்ல மாட்டேனுங்க
வாங்க வாங்க ஏ ஐயாமாரே
வாங்க வாங்க அம்மாமாரே……
வந்தே விலை கேளுங்க
ஹோ ஓ
ஜோரான பொம்மை பாருங்க

பெண் : ஏரைப் பிடிச்சி ஏங்கி ஏங்கி
வாழ்ந்திடும் தொழிலாளி
இவர் தானுங்க முதலாளி
ரெண்டு பெரும் ஒண்ணு சேர்ந்தா
ஏதுங்க பகையாளி

பெண் : சிற்ப சிலையாலே வாழ்ந்திடும் ஊர்தானுங்க
சிற்ப சிலையாலே வாழ்ந்திடும் ஊர்தானுங்க
அந்தக் கலையே பூர்வீக பேர்தானுங்க
வாங்க வாங்க வாரும் ஏ தம்பிமாரே
வாங்க என் தங்கைமாரே
வந்தே விலை கேளுங்க
ஹோ ஓ
ஜோரான பொம்மை பாருங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here