Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Joyful singapore…sigapore singapore
Colorful malaysiya….malaysiya malaysiya

Male : Joyful singapore…
Colorful malaysiya….

Female : Joyful singapore…
Colorful malaysiya….

Male : Aagaaya pandhalukku
Aalavatta megangal
Azhagaana malai naattil
Moondru mozhi raagangal

Female : Aagaaya pandhalukku
Aalavatta megangal
Azhagaana malai naattil
Moondru mozhi raagangal

Male : Seenakkili pol sirikkum azhagai
Kaana kankodi ippodhu thaevai
Female : Neelakkadal pola midhakkum vizhiyil
Kaadhal kavipaada vandhaal un paavai

Male : Joyful singapore…
Female : Colorful malaysiya….

Male : …………………….

Female : ………………………

Male : Azhagiya poongaavai polae
Adi thirumagal un koondhal melae
Oru malar naan sooda vendum
Innoru malar neeyaaga vendum

Female : Arumbiya kulir kaatru modhum
Arumbiya kulir kaatru modhum
En azhagiya ilamaeni vaadum
Karumbena idhazh thandha saarum
En karai meerum aasaiyai thoondum

Male : Joyful singapore…
Female : Colorful malaysiya….

Male : ……………………..

Female : …………………….

Female : Maraththilum pen pondra gunangal
Adhan madiyilum paaloorum idangal

Male : Nizhalukku sugamaana vanangal
Naam nerungida sariyaana idangal

Male : Joyful singapore…
Female : Colorful malaysiya….

Female : Aaduthottil manjam podum
Thanneer malaiyin pakkam vandhu
Aadu kannaa aadu ingae

Male : Naadu vittu naadu vandhu
Kaadhalikkum indha vaelai
Paadu kannae paadu ingae

Female : Kaamanudan pottiyittu
Kaikalandhu mei kalandhu
Kaadhalikkum jodi ingae

Male : Kaalamagal aasai kondu
Pooviriththa methaithannil
Serndhirukka vaadi ingae

Both : Aadu kannaa aadu ingae

Male : Joyful singapore…
Female : Colorful malaysiya….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்…….சிங்கப்பூர் சிங்கப்பூர்
கலர்புல் மலேசியா……மலேசியா மலேசியா

ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்……
கலர்புல் மலேசியா……

பெண் : ஜாய்புல் சிங்கப்பூர்……
கலர்புல் மலேசியா……

ஆண் : ஆகாயப் பந்தலுக்கு
ஆலவட்ட மேகங்கள்
அழகான மலை நாட்டில்
மூன்று மொழி ராகங்கள்

பெண் : ஆகாயப் பந்தலுக்கு
ஆலவட்ட மேகங்கள்
அழகான மலை நாட்டில்
மூன்று மொழி ராகங்கள்

ஆண் : சீனக்கிளி போல் சிரிக்கும் அழகை
காணக் கண் கோடி இப்போது தேவை
பெண் : நீலக்கடல் போல மிதக்கும் விழியில்
காதல் கவி பாட வந்தாள் உன் பாவை

ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் : கலர்புல் மலேசியா……

ஆண் : …………………………

பெண் : ………………………..

ஆண் : அழகிய பூங்காவைப் போலே
அடி திருமகள் உன் கூந்தல் மேலே
ஒரு மலர் நான் சூட வேண்டும்
இன்னொரு மலர் நீயாக வேண்டும்

பெண் : அரும்பிய குளிர் காற்று மோதும்
அரும்பிய குளிர் காற்று மோதும்
என் அழகிய இளமேனி வாடும்
கரும்பென இதழ் தந்த சாறும்
என் கரை மீறும் ஆசையைத் தூண்டும்

ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் : கலர்புல் மலேசியா……

ஆண் : …………………………

பெண் : ………………………..

பெண் : மரத்திலும் பெண் போன்ற குணங்கள்
அதன் மடியிலும் பாலூறும் இடங்கள்

ஆண் : நிழலுக்கு சுகமான வனங்கள்
நாம் நெருங்கிட சரியான இடங்கள்

ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் : கலர்புல் மலேசியா……

பெண் : ஆடு தொட்டில் மஞ்சம் போடும்
தண்ணீர் மலையின் பக்கம் வந்து
ஆடு கண்ணா ஆடு இங்கே

ஆண் : நாடு விட்டு நாடு வந்து
காதலிக்கும் இன்ப நிலை
பாடு கண்ணே பாடு இங்கே

பெண் : காமனுடன் போட்டியிட்டு
கைகலந்து மெய் கலந்து
காதலிக்கும் ஜோடி இங்கே

ஆண் : காலமகள் ஆசை கொண்டு
பூவிரித்த மெத்தை தன்னில்
சேர்ந்திருக்க வாடி இங்கே

இருவர் : ஆடு கண்ணா ஆடு இங்கே

ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் : கலர்புல் மலேசியா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here