Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male : {Julie love-u la
Sandai sagajam thaan di
Truly unna kadhalichi
Tholachiten di

Male : Adhanala unna
Marakka mudiyala
Verai endha jeevanum
Enakku pudikkala} (2)

Male : Pudhinamaana kaadhala
Purinjikaama irukkiyae
Ohoo..ooo..oo..hoo..oo
Aalamaana kaadhala
Off-u panna paathiyae
Ohoo..ooo..oo..hoo..oo

Male : Maanae thaenae ponmaanae
Pogathadi kalai maanae
Maanae thaenae ponmaanae
Nee illaama thavikkiranae

Male : Maanae thaenae ponmaanae
Pogathadi kalai maanae
Maanae thaenae ponmaanae
Unmaiyaana kaadhal naanae

Male : {Un kalanji pona mudiya
Konjam naan kodha
Entha sarakkum thandhurathae
Antha rana bodhai

Male : Un odambu mela
En viralu vilaiyada
Entha edathu mela
En kaala naan podaa} (2)

Male : Kasa musa kanavula
Kandadhellam nenachenae
Ohoo..ooo..oo..hoo..oo
Rasanaiyoda candle- eh
Urugi urugi vachenae
Ohoo..ooo..oo..hoo..oo

Male : Julie ju ju ju ju ju ju ju ju
Julie ju ju ju ju ju ju ju ju
Ju ju ju ju ju ju ju ju julie
Ju ju ju ju ju ju ju ju julie

Male : Julie love-u la
Sandai sagajam thaan di
Truly unna kadhalichi
Tholachiten di

Male : Adhanala unna
Marakka mudiyala
Verai endha jeevanum
Enakku pudikkala

Male : Maanae thaenae ponmaanae
Pogathadi kalai maanae
Maanae thaenae ponmaanae
Nee illaama thavikkiranae

Male : Maanae thaenae ponmaanae
Pogathadi kalai maanae
Maanae thaenae ponmaanae
Unmaiyaana kaadhal naanae

 

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : { ஜூலி லவ்வுல
சண்டை சகஜம் தான்டி
ட்ருலி உன்ன காதலிச்சி
தொலைச்சிட்டேன் டி

ஆண் : அதனால உன்ன
மறக்க முடியல வேரை
எந்த ஜீவனும் எனக்கு
புடிக்கல } (2)

ஆண் : புதினமான காதல
புரிஞ்சிக்காம இருக்கியே
ஓஹோ ஓஓ ஓஓ ஹோ
ஓஓ ஆழமான காதல ஆப்பு
பண்ண பாத்தியே ஓஹோ
ஓஓ ஓஓ ஹோ ஓஓ

ஆண் : மானே தேனே
பொன்மானே போகாதடி
கலை மானே மானே
தேனே பொன்மானே நீ
இல்லாம தவிக்கிறேனே

ஆண் : மானே தேனே
பொன்மானே போகாதடி
கலை மானே மானே
தேனே பொன்மானே
உண்மையான காதல்
நானே

ஆண் : { உன் களஞ்சி போன
முடிய கொஞ்சம் நான் கோத
எந்த சரக்கும் தந்துராதே அந்த
ரண போதை

ஆண் : உன் உடம்பு மேல
என் விரலு விளையாட
எந்த இடத்து மேல என்
கால நான் போட } (2)

ஆண் : கச முசா கனவுல
கண்டதெல்லாம் நெனைச்சேனே
ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ
ரசனையோட கேன்டில உருகி
உருகி வச்சேனே ஓஹோ ஓஓ
ஓஓ ஹோ ஓஓ

ஆண் : ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ
ஜூலி

ஆண் : ஜூலி லவ்வுல
சண்டை சகஜம் தான்டி
ட்ருலி உன்ன காதலிச்சி
தொலைச்சிட்டேன் டி

ஆண் : அதனால உன்ன
மறக்க முடியல வேரை
எந்த ஜீவனும் எனக்கு
புடிக்கல

ஆண் : மானே தேனே
பொன்மானே போகாதடி
கலை மானே மானே
தேனே பொன்மானே நீ
இல்லாம தவிக்கிறேனே

ஆண் : மானே தேனே
பொன்மானே போகாதடி
கலை மானே மானே
தேனே பொன்மானே
உண்மையான காதல்
நானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here