Singer : Naresh Iyer

Music by : Natarajan Sankaran

Male : July maadha nilavae miga dhooramaana uravae
Parandhu parandhu varuven
Un parandha idhayam thoduven
Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae
Minnal pola varuvaen un jannal oram vizhuven
Male : Ho… o… en nilaa en isabellaa…

Male : Hoo oo oo hoo ooo ooo hoo ooo….

Male : Ennai or kaaval thadukka mudiyumaa mudiyumaa
Anbae sol kaatrai nirutha mudiyumaa mudiyumaa
Thodavaa… nilavae… thoduven nijamae
Mega idukkil olindhu olindhu
Mazhai pol varuven madi mael vizhuven

Male : July maadha nilavae miga dhooramaana uravae
Parandhu parandhu varuven
Un parandha idhayam thoduven
Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae
Minnal pola varuvaen un jannal oram vizhuven

Male : Engae un kaadhalin kolusu olikkumo olikkumo
Angae yen idhaya thudippu olikkumae olikkumae
Senthaenae… nadhiyae… siru poo mazhaiyae
Ulagin kannil mannai thoovi
Udanae varuven unaiyae thoduven

Male : Hoo oo oo hoo ooo ooo hoo ooo….
En nilaa en isabellaa
En nilaa en isabellaa
En nilaa en isabellaa
En nilaa…

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

ஆண் : ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே
பறந்து பறந்து வருவேன்
உன் பரந்த இதயம் தொடுவேன்
உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே
மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன்
ஆண் : ஹோ……ஓ…..என் நிலா என் இசபெல்லா….

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ…..

ஆண் : என்னை ஓர் காவல் தடுக்க முடியுமா முடியுமா
அன்பே சொல் காற்றை நிறுத்த முடியுமா முடியுமா
தொடவா……நிலவே……தொடுவேன் நிஜமே
மேக இடுக்கில் ஒளிந்து ஒளிந்து
மழை போல் வருவேன் மடி மேல் விழுவேன்

ஆண் : ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே
பறந்து பறந்து வருவேன்
உன் பரந்த இதயம் தொடுவேன்
உளியில் வடித்த சிலையே
தினம் உயரும் தங்க விலையே
மின்னல் போல வருவேன்
உன் ஜன்னல் ஓரம் விழுவேன்

ஆண் : எங்கே உன் காலின் கொலுசு
ஒலிக்குமோ ஒலிக்குமோ
அங்கே என் இதயத் துடிப்பு
ஒலிக்குமே ஒலிக்குமே
செந்தேனே… நதியே… சிறு பூ மழையே
உலகின் கண்ணில் மண்ணைத் தூவி
உடனே வருவேன் உனையே தொடுவேன்

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ….
என் நிலா என் இசபெல்லா
என் நிலா என் இசபெல்லா
என் நிலா என் இசபெல்லா
என் நிலா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here