Singers : Rania Reddy and MC Rude

Music by : Sudharshan M Kumar

Female : Jungle in the city
Jungle in the city
Jungle in the city
Jungle in the city

Female : Oorukkellam thanni kaatti
Thirinjavanda
Kalla vazhi yellaathaiyum
Therinjavanda
Bayathukkae palla kaatti
Sirichavanda
Kanda padi kaiyya vechaa
Ippo ivan sikkikkikkittaan

Chorus : Jungle in the city
Jungle in the city
Jungle in the city

Chorus : Jungle in the city
Jungle in the city
Jungle in the city

Female : Kugai kulla singam
Ada kobam romba pongum
Muttaa podum mayilae
Ada pottu putta kuyila

Female : Caar-a thedum kaakka
Nari velaiyaduvaanae nekka
Ungokka makka dakka dokka
Kadhaiya konjam kelu inga

Chorus : Jungle in the city
Jungle in the city
Jungle in the city

Chorus : Jungle in the city
Mothikkaathae baby
Naanga sara vedi

 

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : எம்.சி. ருடே

இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார்

பெண் : ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி

பெண் : ஊருக்கெல்லாம்
தண்ணி காட்டி திரிஞ்சவன்டா
கள்ள வழி எல்லாத்தையும்
தெரிஞ்சவன்டா பயத்துக்கே
பல்ல காட்டி சிரிச்சவன்டா
கண்ட படி கைய வெச்சா
இப்போ இவன் சிக்கிக்கிட்டான்

குழு : ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி

குழு : ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி

பெண் : குகை குள்ள சிங்கம்
அட கோபம் ரொம்ப பொங்கும்
முட்ட போடும் மயிலே அட
போட்டு புட்ட குயில

பெண் : கார தேடும் காக்கா
நரி விளையாடுவானே
நேக்கா உங்கொக்கா மக்கா
டக்கா டொக்கா கதைய
கொஞ்சம் கேளு இங்க

குழு : ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி ஜங்க்ள் இன் த
சிட்டி

குழு : ஜங்க்ள் இன் த
சிட்டி மோதிக்காதே
பேபி நாங்க சர வெடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here