Singers : S. P. Balasubrahmanyam and Sadan

Music by : M. S. Vishwanathan

Male : Junior junior junior
Male : Yes boss

Male : {Iru manam kondu
Thirumana vaazhvil
Idaiyinil nee yen mayangukiraai} (2)
{Ilagiya penmai iruvar kai bommai
Yen innum neeyum yengugindraai} (2)
Karaiyinil aadum naanalae nee

Male : Naanal..nee. hehehehe

Male : Karaiyinil aadum naanalae nee..
Nadhiyidam sontham thedugindraai

Male : Sirpam ondru sirikka kandu ..
Rubber bommai vetkam kondu
Kaadhal keedhal seiya koodaadho

Male : Chinna payyan vayasum koncham…
Bommaikkenna manasaa panjam
Otti paarthaal ondraai seraadho

Female : Hahaha

Male : Junior junior juniorrr

Male : Iru manam kondu
Thirumana vaazhvil
Idaiyinil nee yen mayangukiraai

Male : Kadarkarai thaagam
Idhu thaan unthan kaadhal adaa
Aduthavar raagam
Adhai nee paaduthal paavam adaa

Male : Is it is aboorva ragam
Male : Hahaha

Male : Kadarkarai thaagam
Idhu thaan unthan kaadhal adaa
Aduthavar raagam
Adhai nee paaduthal paavam adaa

Male : Vayalukku thevai megam enbaai
Avaladhu thevai arivaayo
Vayalukku thevai megam enbaai
Avaladhu thevai arivaayo

Male : Paatai kandu raagam pottu
Neerai kandu dhaagam kondu
Paavam keevam paarka koodaathu

Male : No its bad
Male : But i am mad

Male : Paavapatta jenmam ondru
Oomai kelvi ketkum podhu
Aasai mosam seiya koodaaadhu

Male : Hahahahha

Male : What… kaba kaba kabaa..haaa

Male : Junior

Male : Mmm…

Male : Junior junior junior

Male : Iru manam kondu
Thirumana vaazhvil
Idaiyinil nee yen mayangukiraai

Male : Chithirai maadham
Mazhaiyai thedi vaadugindraai
Maargazhi maadham
Veyilai thedi odugindraai

Male : Boss love has no season
Or even reason
Male : Shut up

Male : Chithirai maadham
Mazhaiyai thedi vaadugindraai
Maargazhi maadham
Veyilai thedi odugindraai

Male : Udhayathai kaana merkku nokki
Ovvavoru naalum yengukindraai
Udhayathai kaana merkku nokki
Ovvavoru naalum yengukindraai

Male : Adainjavanukku aipasi maasam
Emaanthaalo april maasam
Kadhaiyin mudivai cholla koodaatho

Male : It is highly idiotic
Male : No boss.. only romantic
Female : Hahaha

Male : Konjum bommai paaduthu paatu
Kuzhandhaiyin ullam sirikkidhu kettu
Mudivai cholli sirikka koodaatho

Female : Hahahaha
Hahahaha

Male : Mudivai cholli sirikka koodaatho….
Mudivai cholli sirikka koodaatho….

Male : Iru manam kondu
Thirumana vaazhvil
Idayinil nee yen mayangukiraaiii

 

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியன், சடன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்
ஆண் : எஸ் பாஸ்

ஆண் : { இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய் } (2)
{ இளகிய பெண்மை இருவர்
கை பொம்மை ஏன் இன்னும்
நீயும் ஏங்குகின்றாய் } (2)
கரையினிலாடும் நாணலே
நீ

ஆண் : நாணல் நீ
ஹேஹேஹேஹே

ஆண் : கரையினிலாடும்
நாணலே நீ நதியிடம்
சொந்தம் தேடுகின்றாய்

ஆண் : சிற்பம் ஒன்று
சிரிக்க கண்டு ரப்பர்
பொம்மை வெட்கம்
கொண்டு காதல் கீதல்
செய்யக் கூடாதோ

ஆண் : சின்னப் பையன்
வயசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன
மனசா பஞ்சம் ஒட்டிப்
பார்த்தால் ஒன்றாய்
சேராதோ

பெண் : ஹாஹாஹா

ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்

ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்

ஆண் : கடற்கரை தாகம்
இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை
நீ பாடுதல் பாவமடா

ஆண் : இஸ் இட் இஸ்
அபூர்வ ராகம்
ஹாஹாஹா

ஆண் : கடற்கரை தாகம்
இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை
நீ பாடுதல் பாவமடா

ஆண் : வயலுக்குத் தேவை
மேகம் என்பாய் அவளது
தேவை அறிவாயோ
வயலுக்குத் தேவை மேகம்
என்பாய் அவளது தேவை
அறிவாயோ

ஆண் : பாட்டைக் கண்டு
ராகம் போட்டு நீரைக் கண்டு
தாகம் கொண்டு பாவம் கீவம்
பார்க்கக் கூடாது

ஆண் : நோ
இட்ஸ் பேட்
பட் ஐ எம் மேட்

ஆண் : பாவப்பட்ட
ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி
கேட்கும்போது
ஆசை மோசம்
செய்யக்கூடாது

ஆண் : ஹாஹாஹாஹா

ஆண் : வாட்
கபகப கபா ஹா
ஜூனியர்
ம்ம்ம்..

ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்

ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்

ஆண் : சித்திரை மாதம்
மழையைத் தேடி
வாடுகின்றாய் மார்கழி
மாதம் வெயிலைத் தேடி
ஓடுகின்றாய்

ஆண் : பாஸ் லவ்
ஹஸ் நோ சீஸன்
ஆர் ஈவன் ரீஸன்
ஷட் அப்

ஆண் : சித்திரை மாதம்
மழையைத் தேடி
வாடுகின்றாய் மார்கழி
மாதம் வெயிலைத் தேடி
ஓடுகின்றாய்

ஆண் : உதயத்தைக் காண
மேற்கு நோக்கி ஒவ்வொரு
நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு
நோக்கி ஒவ்வொரு நாளும்
ஏங்குகின்றாய்

ஆண் : அடைஞ்சவனுக்கு
ஐப்பசி மாசம் ஏமாந்தாளோ
ஏப்ரல் மாசம் கதையின்
முடிவைச் சொல்லக்
கூடாதோ

ஆண் : இட் இஸ்
ஹைலி இடியோடிக்
நோ பாஸ் ஒன்லி
ரொமாண்டிக்
ஹா ஹா ஹா

ஆண் : கொஞ்சும்
பொம்மை பாடுது பாட்டு
குழந்தையின் உள்ளம்
சிரிக்குது கேட்டு முடிவைச்
சொல்லிச் சிரிக்கக் கூடாதோ

பெண் : ஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹா

ஆண் : முடிவைச்
சொல்லிச் சிரிக்கக் கூடாதோ
முடிவைச் சொல்லிச் சிரிக்கக்
கூடாதோ

ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here