Singers : Poorvi Koutish and Sarthak Kalyani

Music by : A. R. Rahman

Female : Unnai vendumendru kettena
Vendam podhumendru sonnena
Oru kaviyam neeyum theetida
Endhan vazhkaiyae vilaiyaa

Female : Jwalaamukhi nenjilae
Jwalaamukhi kannilae
Jwalaamukhi ennilae..ae
Yen yetrinaai nee kaadhalae

Female : Naan naan illai
Idhu naan illai
Avan illaamal adhu vaan illai
Oru poi solla en kaatrukkum yen naavillai
Ellamae maarum ennam unmai yen illai
En kanneeril nee theervaayo
Un sentheeyil naan theeveno
Paarpom vaa kaadhalae

Female : Jwalaamukhi nenjilae
Jwalaamukhi kannilae
Jwalaamukhi ennilae..ae
Yen yetrinaai kaadhalae

Male : Jwaalamukhi nee engae
Jwaalamukhi oo jwaalamukhi

Male : En vaanam boomi yaavumae
Yen uraindhu ponadhoo
En vizhi neerum urainthu udainthu veezha
Un neruppaalae vaa urukki uyirkodu
Jwaalamukhi jwaalamukhi

Female : Jwalaamukhi nenjilae
Jwalaamukhi kannilae
Jwalaamukhi ennilae..ae
Yen yetrinaai kaadhalae

பாடகர்கள் : சர்தக் கல்யாணி மற்றும் பூர்வி கௌட்டிஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : உன்னை வேண்டுமென்று கேட்டேனா
வேண்டாம் போதுமென்று சொன்னேனா
ஒரு காவியம் நீயும் தீட்டிட
எந்தன் வாழ்க்கையே விலையா

பெண் : ஜ்வலாமுக்தி நெஞ்சிலே
ஜ்வாலாமுக்தி கண்ணிலே
ஜ்வாலாமுக்தி என்னிலே.. ஏ
ஏன் ஏற்றினாய் நீ காதலே

பெண் : நான் நான் இல்லை
இது நான் இல்லை
அவன் இல்லாமல் அது வான் இல்லை
ஒரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை
எல்லாமே மாறும் எண்ணம் உண்மை ஏன் இல்லை
என் கண்ணீரில் நீ தீர்வாயோ
உன் செந்தீயில் நான் தீவேனோ
பார்ப்போம் வா காதலே

பெண் : ஜ்வலாமுக்தி நெஞ்சிலே
ஜ்வாலாமுக்தி கண்ணிலே
ஜ்வாலாமுக்தி என்னிலே.. ஏ

ஆண் : ஜ்வாலமுகி நீ எங்கே
ஜ்வாலாமுகி ஓ ஓஓ ஜ்வாலமுகி

ஆண் : என் வானம் பூமி யாவுமே
ஏன் உறைந்து போனதோ
என் விழி நீரும் உறைந்து உடைந்து வீழ
உன் நெருப்பாலே வா உருக்கி உயிர்கொடு
ஜ்வாலமுகி ஜ்வாலமுகி

பெண் : ஜ்வாலமுகி நெஞ்சிலே
ஜ்வாலாமுகி கண்ணிலே
ஜ்வாலமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here