Singers : Santhosh Narayanan, Ananthu and Meenakshi Iyer

Music by : Santhosh Narayanan

Lyrics by : Mohan Rajan

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

Male : Maanaada mayilaada
Mayilodu naanaada
Ennnodu neeyaada
Vandhuttu po

Male : Kaaththodu kathavaada
Calendar padadmaada
Kadigaara mullaada
Senjitta po

Male : Dandaa danda dandaa
En veedellaam aadudhey en koodaththaan.

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

Male : Vellore jailodu
Naan aanen karuvaadu
Vandhaale bailodu
Ka ka ka po

Male : Tidel park-u
Titanic aache
Kuiyo muyyo
Ai yei yei yo

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

Male : Maanaada mayilaada
Mayilodu naanaada
Ennnodu neeyaada
Vandhuttu po

Chorus : Kaaththu karuppu
Ena paarthu valandha
Maharani kozhambi pochae

Chours : Nee seeku vandha broiler pola
Surundu pona
Yean pei pada trailer pola
Arandu pona

Male : Aaha ka ka ka ka ka ka

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

Male : Karupatti inji tea
Koduththuttu poralae
Thalamutti nikkuraen
Ka ka ka po

Male : Raavodu raavaaga
Arugampul saraaga
Puzhinjittu poraale
Ka ka ka po

Male : Scena-na oru gaanaa
Ada naan paadi potteney
Katlaaaattam onnu

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

Chorus : Joraa irundhaa
Iva soraa kozhainja
Thaaru maaraa pesangi ninnaa

Chorus : Nee kolathula
Pulli pola sikkittaa
Yean mullu mela
Seela pola maattikittaa

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

Male : Ennapo yaedhuppo
Allipo killipo
Nillupo sollupo
Ka ka ka po

Male : Tholodu saanja
Naan aanen maanja
Kumba karna thookkamthaan veenaache

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

Male : Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன்,

அனந்து மற்றும் மீனாட்சி ஐயர்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண் : மானாட மயிலாட
மயிலோடு நானாட
என்னோடு நீயாட
வந்துட்டு போ

ஆண் : காத்தோடு கதவாட
காலண்டர் படமாட
கடிகார முள்ளாட
செஞ்சிட்ட போ

ஆண் : டண்டா டண்டா டண்டா
என் வீடெல்லாம் ஆடுதே என் கூடத்தான்

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண் : வேலூர் ஜெயிலோடு
நான் ஆனேன் கருவாடு
வந்தாலே பெயிலோடு
க க க போ

ஆண் : டைட்டில் பார்க்-கு
டைட்டானிக் ஆச்சே
குய்யோ முய்யோ
அய் ஏய் ஏய் யோ

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண் : மானாட மயிலாட
மயிலோடு நானாட
என்னோடு நீயாட
வந்துட்டு போ

குழு : காத்து கருப்பு
என பார்த்து வளர்ந்த
மகராணி கொழம்பி போச்சே

குழு : நீ சீக்கு வந்த பிராய்லர் போல
சுருண்டு போன
ஏன் பேய் பட ட்ரையிலர் போல
அரண்டு போன

ஆண் : ஆஹா க க க போ

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண் : கருப்பட்டி இஞ்சி டீ
கொடுத்துட்டு போறாளே
தலைமுட்டி நிக்குறேன்
க க க போ

ஆண் : ராவோடு ராவாக
அருகம்புல் சாறாக
புழிஞ்சிட்டு போறாளே
க க க போ

ஆண் : சீன்னா ஒரு கானா
அட நான் பாடி போட்டேனே
கட்லாட்டம் ஒன்னு

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

குழு : ஜோரா இருந்தா
இவ சோரா கொழைஞ்சா
தாறு மாறா பெசங்கி நின்னா

குழு : நீ கோலத்துல
புள்ளி போல சிக்கிட்டா
ஏன் முள்ளு மேல
சீல போல மாட்டிகிட்டா

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண் : என்னைப்போ ஏதுப்போ
அள்ளிப்போ கிள்ளிப்போ
நில்லுபோ சொல்லுப்போ
க க க போ

ஆண் : தோளோடு சாஞ்சா
நான் ஆனே மாஞ்சா
கும்ப கர்ண தூக்கம்தான் வீணாச்சே

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண் : க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here