Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Female : Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum
Kaadhal sangeetham kaadhal sandhosamum
Kaadhal aanandha vaibogamae
Kaadhal aanandha vaibogamae

Female : Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum

Male : Kaadhdal oru ullasa poongavanam
Female : Lala..lala….lalaa…
Male : Madhan utkkarum simmasanam
Kaadhdal oru ullasa poongavanam
Madhan utkkarum simmasanam

Female : Vaalibathin yededuthu
Nooru kavi nee ezhudhu
Kaadhal iru nenjathin aalaabanai
Malar manjathin aaradhanai
Kaadhal iru nenjathin aalaabanai
Malar manjathin aaradhanai

Female : Poo maeni thaan devaalaiyam
Paarthal idhu dhejoo mayam
Veredhu sol gnyaanodhayam

Male : Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum
Female : Kaadhal sangeetham kaadhal sandhosam
Kaadhal aanandha vaibogamae
Male : Kaadhal aanandha vaibogamae

Female : Kaadhal konjam ilamaikku nilavaagalaam
Kollum thanimaikku neruppaagalaam
Jodiyilla maanidathil vaazhndhu enna
Sugam irukku
Male : Kaadhdal adhu en kannail thenpattadhu
Ennai kaithottu meithottudhu
Neeroottam naan poonthottam nee
Female : Thaerottam naan deivegam nee
Both : Neengaamal naam uravaadalaam

Both : Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதமும்…காதல் சந்தோஷமும்…
காதல் ஆனந்த வைபோகமே…
காதல் ஆனந்த வைபோகமே…

பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

ஆண் : காதல் ஒரு உல்லாச பூங்காவனம்…
பெண் : லாலா..லாலா..லலா…
ஆண் : மதன் உட்காரும் சிம்மாசனம்…
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்…
மதன் உட்காரும் சிம்மாசனம்…

பெண் : வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது…
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை…
மலர் மஞ்சத்தின் ஆராதனை….
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை…
மலர் மஞ்சத்தின் ஆராதனை….

பெண் : பூ மேனி தான் தேவாலயம்…
பார்த்தால் இது தேஜோ மயம்…
வேறேது சொல் ஞானோதயம்..

ஆண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
பெண் : காதல் சங்கீதம்…காதல் சந்தோஷம்…
காதல் ஆனந்த வைபோகமே…
ஆண் : காதல் ஆனந்த வைபோகமே…

பெண் : காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்…
கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்…
ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு

ஆண் : காதல் அது என் கண்ணில் தென்பட்டது…
எந்தன் கைதொட்டு மெய்தொட்டது…
நீரோட்டம் நான்… பூந்தோட்டம் நீ..

பெண் : தேரோட்டம் நான்… தெய்வீகம் நீ…

இருவர் : நீங்காமல் நாம் உறவாடலாம்…

இருவர் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here