Singer : M. L. Vasanthakumari

Music by : G. Ramanathan

Lyrics by : Not Known

Female : Kaadhal bali aagi neeyum
Thiyagathin chinnamaai
Natinar nenjinilae oviyamae aaginaai

Female : Kaanbavar yaarumae kangalin geethamae
Unarnthida neeyumae oviyamae aaginaai

Female : Theeyon mel kaadhal kondae illara vaazhvilae
Theeradha thuyaram kandaai veen pazhi maevinaai

Female : Dhesam thannaiyae paadhukkakavae
Dhesam thannaiyae paadhukkakavae
Nadhanai kondrumae needhithanai naatinaai

Female : Naatukkae paadam thandhu
Bothikkum thiyaga sinnam
Naalum un kallarai meedhil
Naangalum kaneer sindhi
Malargal thooviyae maanasigamaai
Malargl thooviyae maanasigamaai
Anbu seivadhandriyae kaimaaru verillaiyae

Female : Kaadhal bali aagi neeyum
Thiyagathin chinnamaai
Natinar nenjinilae oviyamae aaginaai

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ………….

பெண் : காதல் பலி ஆகி நீயும்
தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்

பெண் : காண்பவர் யாருமே கண்களின் கீதமே
உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகினாய்

பெண் : தீயோன் மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே
தீராத துயரம் கண்டாய் வீண் பழி மேவினாய்

பெண் : தேசம்தன்னையே பாதுகாக்கவே
தேசம் தன்னையே பாதுகாக்கவே
நாதனை கொன்றுமே நீதிதனை நாட்டினாய்

பெண் : நாட்டுக்கே பாடம் தந்து
போதிக்கும் தியாக சின்னம்
நாளும் உன் கல்லறை மீதில்
நாங்களும் கண்ணீர் சிந்தி
மலர்கள் தூவியே மானசீகமாய்
மலர்கள் தூவியே மானசீகமாய்
அன்பு செய்வதன்றியே கைம்மாறு வேறில்லையே

பெண் : காதல் பலி ஆகி நீயும்
தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here