Singer : Neha Bhasin

Music by : Yuvan Shankar Raja

Female : Ooo ohoo oo
Yeah yeah nari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah

Female : Kaadhal endhan kaadhal
Enna aagum nenjamae
Kaanal neeril meengal thulli
Vandhaal inbamae
Oru kanam paarthathum eerthavan
Maru kanam yengida vaithavan

Female : Kaadhal endhan kaadhal
Enna aagum nenjamae
Kaanal neeril meengal thulli
Vandhaal inbamae
Oru kanam paarthathum eerthavan
Maru kanam yengida vaithavan

Female : Kaadhal seiyum imsai pola
Veru yedhum illaiyae
Aasaiyae nee paambu ullae
Paramapatham thaan vaazhkaiyae

Chorus : Ooo ohoo oo
Ooo ohoo oo

Female : Yeah yeah nari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah

Female : Oru murai unthan tholil
Saainthida vendumae
Podhum podhum antha inbam
Sokki poven
Oo yeah oo namnari oo yeah oo

Female : Un viralgalai korthu sellum
Varam kodu podhumae
Vera enna vendum anbae
Seththu poven
Oo yeah oo namnari oo yeah oo

Female : Virumbiya unnai
Thotta kaatrum
Vazhiyil tholaiyaamal
Ennai thodumo
Vaasam tharumo
Aiyo enna aagumo

Chorus : Ooo ohoo oo
Ooo ohoo oo

Female : Yeah yeah nari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah

Female : Kaadhal endhan kaadhal
Enna aagum nenjamae
Kaanal neeril meengal thulli
Vandhaal inbamae
Oru kanam paarthathum eerthavan
Maru kanam yengida vaithavan

Female : Yeah yeah nari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah
Numnari yeah yeah

Chorus : Ooo ohoo oo
Ooo ohoo oo

பாடகி : நேஹா பஷின்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ………………………………….

பெண் : காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் ஏங்கிட வைத்தவன்

பெண் : காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் ஏங்கிட வைத்தவன்

பெண் : காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்க்கையே

குழு : ………………………………..

பெண் : ஒரு முறை உந்தன் தோலில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ… ஓ ஹெ ஓ…

பெண் : உன் விரல்களை கோர்த்து
செல்லும் வரம் கொடுபோதுமே
வேர என்ன வேண்டும் அன்பே
செத்து போவேன்
ஓ ஹெ ஓ… ஓ ஹெ ஓ…

பெண் : விரும்பிய உன்னை
தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல்
என்னை தொடுமோ
வாசம் தருமோ
அய்யோ என்ன ஆகுமோ…

குழு : ……………………………………

பெண் : ………………………………….

பெண் : காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் ஏங்கிட வைத்தவன்

பெண் : ………………………………….

குழு : ……………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here