Singer : Jikki

Music by : Ilayaraja

Female : Kaadhal ennum kaaviyam
Kanni nenjin oviyam
Oraayiram paadalum paadumae
Mangai ullamae…ae…. varuvaan

Female : Kaadhal ennum kaaviyam
Kanni nenjin oviyam
Oraayiram paadalum paadumae
Mangai ullamae…ae…. varuvaan

Female : Kaattraadum mundhaanai
Kadhai sollum podhu
Kavi paadi uraiyaada
Azhaithen unnai

Female : Nadhiyoram malar thottam
Namakkaaga thaanae
Vizhiyoram mozhi pesi uravaada vaa
Idhu thaan vayadhu
Idhu thaan paruvam
Idhu thaan uravu
Sugam nooraaga vendum

Female : Kaadhal ennum kaaviyam
Kanni nenjin oviyam
Oraayiram paadalum paadumae
Mangai ullamae…ae…. varuvaan

Female : Naam vaazha oru veedu
Amaithenae nenjil
Naam poga oru paadhai
Kanden kannil

Female : Kai kortthu selvomae
Ullaasa payanam
Oru dheepam yetrungal
Subamae sagunam
Idhu thaan vayadhu
Idhu thaan paruvam
Idhu thaan uravu
Sugam nooraaga vendum

Female : Kaadhal ennum kaaviyam
Kanni nenjin oviyam
Oraayiram paadalum paadumae
Mangai ullamae…ae…. varuvaan

பாடகர் : ஜிக்கி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே…ஏ… வருவான்

பெண் : காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே…ஏ… வருவான்

பெண் : காத்தாடும் முந்தானை
கதை சொல்லும் போது
கவி பாடி உரையாட
அழைத்தேன் உன்னை

பெண் : நதியோரம் மலர் தோட்டம்
நமக்காகத்தானே
விழியோரம் மொழி பேசி உறவாட வா
இதுதான் வயது
இதுதான் பருவம்
இது தான் உறவு
சுகம் நூறாக வேண்டும்

பெண் : நாம் வாழ ஒரு வீடு
அமைத்தேனே நெஞ்சில்
நாம் போக ஒரு பாதை
கண்டேன் கண்ணில்

பெண் : கை கோர்த்து செல்வோமே
உல்லாச பயணம்
ஒரு தீபம் ஏற்றுங்கள்
சுபமே சகுனம்
இது தான் வயது
இது தான் பருவம்
இது தான் உறவு
சுகம் நூறாக வேண்டும்

பெண் : காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே…ஏ… வருவான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here