Singers : Sathyaprakash and Chaitra Ambadipudi

Music by : Ghibran

Female : Kaadhal kadal dhana
Thuli dhana
Kaadhal vazhi dhana
Thunai dhana

Female : Kannoli polae enai
Kannimai polae anai
Male : Annaiyai polae enai
Madiyanai melae pudhai

Male : Kaadhal kadal dhana
Thuli dhana
Kaadhal vazhi dhana
Thunai dhana

Female : Mmm….mmm…mmm…
Mmm…mmm….mmm….
Male : Aaa…..aaa….aaa…..
Aaaa….aaa….aaa…….

Female : Naam vazhavae
Orr kaadhalai
Kodukiren…padaikiren oh
Por kaalathin vaal polavae
Thudikkiren…thavikkiren

Male : En kaadhalai un kovathil
Rasikkiren…rusikkiren oh
Nee sayavae en tholgalai
Inaikkiren ninaikkiren

Female : Aalilaa vaanil
Naanae nilaa
Nee pogum paadhai
Poven adaa

Male : Vaa ozhiyae
Nee dhaan vazhiyae
Unnaalae naan
Unnodu naan

Male : Kaadhal kadal dhana
Thuli dhana
Female : Kaadhal vazhi dhana
Thunai dhana

Male : Kannoli polae enai
Kannimai polae anai
Annaiyai polae enai
Madiyanai melae pudhai

பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சைத்ரா அம்படிபுடி

இசையமைப்பாளர் : கிப்ரான்

பெண் : காதல் கடல் தானா
துளி தானா
காதல் வலி தானா
துணை தானா

பெண் : கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
ஆண் : அன்னையை போலே எனை
மடியனை மேலே புதை

ஆண் : காதல் கடல் தானா
துளி தானா
காதல் வலி தானா
துணை தானா

பெண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ….ஆஅ….

பெண் : நாம் வாழவே
ஓர் காதலை
கொடுக்கிறேன்…படைக்கிறேன்…ஓ
போர் காலத்தின் வாள் போலவே
துடிக்கிறேன்…தவிக்கிறேன்

ஆண் : என் காதலை உன் கோவத்தில்
ரசிக்கிறேன் ருசிக்கிறேன் ஓ
நீ சாயவே என் தோள்களை
இணைக்கிறேன் நினைக்கிறேன்

பெண் : ஆளில்லா வானில்
நானே நிலா
நீ போகும் பாதை
போவேனடா

ஆண் : வா ஒளியே
நீ தான் வழியே
உன்னாலே நான்
உன்னோடு நான்

ஆண் : காதல் கடல் தானா
துளி தானா
பெண் : காதல் வலி தானா
துணை தானா

ஆண் : கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
அன்னையை போலே எனை
மடியனை மேலே புதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here