Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan

Music by : Revaa

Lyrics by :  Viveka

Male : Ho ooo oo
Kaadhal kannadi
Ho ooo oo
Kaadhal kannaadi

Male : Azhagae maaya thimirae
Nee irundhaal adhu pothum
Adiyae nee siriththaal
Aazham varai thadumaarum

Male : Oho.. pada pada…
Pada vena
Adai mazhai adikudhu
Ninaikkum nerathula

Male : Nilavum tharaiyil
Irangi varuthae
Nerungum dhoorathula

Male : Oho.. thoda thoda thoda
Oru aasai alaiyudhu
Manathin orathula
Thodavum anji
Vidavum anji
Tholaindhaen mounathila

Male : Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Neethaanae en kaadhal kannadi

Male : Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Naan un moochil
Norungi pogum
Kaadhal kannadi

Male : Ho ooo oo
Kaadhal kannadi
Ho ooo oo
Kaadhal kannaadi
Carnatic : …….
Male : Kaadhal kannadi
Carnatic : …….
Male : Kaadhal kannadi

Male : Oooo..hooo..aaa
Kadar karai paakam ponaalum
Kadavulai paaraka ponaalum
Endhan kangal kaanum
Un mugamae

Male : Hoo…
Neduvazhi payanam aanalum
Kal mul kadanthu ponaalum
Endhan moochil vendum
Un manamae…

Male : O ho..ore murai ore murai
Unnodu pesi sendraalae
Sevi irandilum
Siragugal mulaikum yenoo

Male : O ho.. ore murai ore murai
Un dhegam thottu ponaalae
Viral nagangalil vinmeen pookum
Yeno yeno… yeno

Female : Unakena enakena
Thani thani kanavugal
Ulaginil ini illaiyae
Manidhar illa tholaivil engo
Maranithae povomaaa

Female : Sariyena thavarena
Perithena sirithena
Namakkul ini illayae
Unakku naanum
Enakku neeyum
Nizhalaai vaazhvomaa…

Male : Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Neethaanae en kaadhal kannadi

Female : Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Naan un moochil
Norungi pogum
Kaadhal kannadi

Male : Ho ooo oo
Kaadhal kannadi
Ho ooo oo
Kaadhal kannaadi
Kaadhal kannadi

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : ரேவா

பாடல் ஆசிரியர் : விவேகா

ஆண் : ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி…

ஆண் : அழகே மாய திமிரே
நீ இருந்தால் அது போதும்
அடியே நீ சிரித்தால்
ஆழம் வரை தடுமாறும்

ஆண் : ஓஹோ! பட பட பட வென
அடை மழை அடிக்குது
நினைக்கும் நேரத்துல
நிலவும் தரையில்

ஆண் : இறங்கி வருதே
நெருங்கும் தூரத்துல

ஆண் : ஓஹோ… தொடா தொடா தொடா
ஒரு ஆசை அலையுது
மனதின் ஓரத்துல
தொடவும் அஞ்சி விடவும் அஞ்சி
தொலைந்தேன் மௌனத்தில

ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நீதானே என் காதல் கண்ணாடி

ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நான் உன் மூச்சில்
நொறுங்கி போகும் காதல் கண்ணாடி

ஆண் : ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி…

கர்நாடிக் : …………..
ஆண் : காதல் கண்ணாடி…
கர்நாடிக் : …………..
ஆண் : காதல் கண்ணாடி…

ஆண் : ஓஓஓ… கடற் கரை
பக்கம் போனாலும்
கடவுளை பார்க்க போனாலும்
எந்தன் கண்கள் காணும்
உன் முகமே

ஆண் : ஹோ
நெடுவழி பயணம் ஆனாலும்
கல் முல் கடந்து போனாலும்
எந்தன் மூச்சில் வேண்டும்
உன் மனமே

ஆண் : ஹோய்! ஒரே முறை ஒரே முறை
உன்னோடு பேசி சென்றாலே
செவி இரண்டிலும்
சிறகுகள் முளைக்கும் ஏனோ

ஆண் : ஏய்! ஒரே முறை ஒரே முறை
உன் தேகம் தொட்டு போனாலே
விரல் நாகங்களில்
விண்மீன் பூக்கும்
ஏனோ… ஏனோ… ஏனோ…

பெண் : உனக்கென எனக்கென
தனி தனி கனவுகள்
உலகில் இனி இல்லையே
மனிதர் இல்லா தொலைவில் எங்கோ
மறைந்தே போவமா…

பெண் : சரியென தவறென
பெரிதன சிறிதன
நமக்குள் இனி இல்லையே
உனக்கு நானும் எனக்கு நீயும்
நிழலாய் வாழ்வோமா

ஆண் : ஓஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நீதானே என் காதல் கண்ணாடி

பெண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நான் உன் மூச்சில்
நொறுங்கி போகும் காதல் கண்ணாடி

ஆண் : ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி…காதல் கண்ணாடி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here