Singer : Aajeedh Khalique

Music by : Rashaanth Arwin

Male : Kaadhal kannamma
Kovam yenama
Cool-ah nee vaama
En valentine neethan ma

Male : Ennai venaanu polamma
Ennai venunu sollenma
Venaanu polamma
Ennai venunu sollenma

Male : Scotch-u silaiyae
Symphony isaiyae
Sundara mozhiyae
En vaanam ellaam
Vaanam ellaam
Neethan mazhaiyae

Male : Kaadhal kannamma…

Male : Kaadhal kannamma
Kovam yenama
Kaadhal kannamma
Kovam yenama

Male : Cappuccino parugiyae
Kaadhal pesalaam
Kaalam neram marandhu
Ulaa pogalaam

Male : Jimikki kammalil
Ennai korthukko
Soorai kaatraai ennai anachikko
Kavidhai kirukki kaadhala solla
Enakku naanae theriyalae

Male : Tinder poiyu dating panna
Unnal enakku thonala
Tinder coconut-u sweet-u neeyae
Unakku innum puriyala

Male : En usurae neethanae
En baby neethanae
Eppodhum solvenae
Fairy tale-u neethanae

Male : Kaadhal kannamma
Kovam yenaama
Cool-ah nee vaama
En valentine neethan ma

Male : Kaadhal kannamma
Kaadhal kannamma
Kaadhal kannamma
Kovam yenama

Male : Kaadhal kannamma
Kaadhal kannamma
Kaadhal kannamma
Kovam yenama

Male : Scotch-u silaiyae
Symphony isaiyae
Sundara mozhiyae
Kaadhal kannamma
Kaadhal kannamma

பாடகர் : ஆஜீத் கலிக்

இசையமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்

ஆண் : காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா
கூல்லா நீ வாமா
என் வேலன்டைன் நீதான்மா

ஆண் : என்னை வேணான்னு போலாம்மா
என்னை வேணுன்னு சொல்லேன்மா
வேணான்னு போலாம்மா
என்னை வேணுன்னு சொல்லேன்மா

ஆண் : ஸ்காட்ச்சு சிலையே
சிம்பனி இசையே
சுந்தர மொழியே
என் வானம் எல்லாம்
வானம் எல்லாம்
நீதான் மழையே

ஆண் : காதல் கண்ணம்மா…..

ஆண் : காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா
காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா

ஆண் : கேப்புச்சீனோ பருகியே
காதல் பேசலாம்
காலம் நேரம் மறந்து
உலா போகலாம்

ஆண் : ஜிமிக்கி கம்மலில்
என்னை கோர்த்துக்கோ
சூரை காற்றாய் என்னை அணைச்சுக்கோ
கவிதை கிறுக்கி காதல சொல்ல
எனக்கு நானே தெரியல

ஆண் : டிண்டர் போயி டேட்டிங் பண்ண
உன்னால் எனக்கு தோணல
டிண்டர் கோக்கனட்டு ஸ்வீட்டு நீயே
உனக்கு இன்னும் புரியல

ஆண் : என் உசுரே நீதானே
என் பேபி நீதானே
எப்போதும் சொல்வேனே
பேரி டேல்லு நீதானே

ஆண் : காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா
கூல்லா நீ வாமா
என் வேலன்டைன் நீதான்மா

ஆண் : காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா
காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா

ஆண் : காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா
காதல் கண்ணம்மா
கோவம் ஏனம்மா

ஆண் : ஸ்காட்ச்சு சிலையே
சிம்பனி இசையே
சுந்தர மொழியே
காதல் கண்ணம்மா
காதல் கண்ணம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here