Singer : Naresh Iyer

Music by : Harris Jayaraj

Male : Ohoo oho oho oho..
Ohoo oho oho oho..

Male : Kaadhal konjam kaatru konjam
Serthu kondu sellum neram
Dhooram elaam dhooram illai
Thoovaanamai thoovum mazhai

Male : Alungaamal unnai alli
Ah thoduvaanam varai selven
Vidinthaalum vidiyaatha
Pon kaalaiyai kaana kaathiruppen
Ohoo..hooo

Male : Kaadhal konjam kaatru konjam
Serthu kondu sellum neram
Dhooram elaam dhooram illai
Thoovaanamai thoovum mazhai

Male : Ohoo oho oho oho..
Ohoo oho oho oho..

Male : Edhir kaalam vanthu
Ennai muttumo
Than kaiyai neeti neeti
Ennai katti kollumo

Male : Konjam micham ulla
Acham thallumo
En thunichalin viral thoda
Enai killumo

Male : Ariyatha pudhu vaasam
Agam engum ini veesum
Adhil thaanae karaindhodum
Nam vaazhvin vanavaasam

Male : Kaadhal konjam
Chorus : Kaadhal konjam
Male : Kaatru konjam
Chorus : Kaatru konjam
Male : Serthu kondu sellum neram

Male : Dhooram elaam
Chorus : Dhooram elaam
Male : Dhooram illai
Chorus : Dhooram illai
Male : Thoovaanamai thoovum mazhai…

Chorus : …………………………….

Make : Kaiyil vandha muthu chaaram
Sindhaamal
En ullangkaiyin veppathilae
Otti kollumae

Male : Ezhil konjum pachai kizhi
Vandhaalum
En vedanthaangal vendam vendaam
Endru thallumae

Male : Thaeigindra nilavodu
Thaeiyatha kanavodu
Thool serthu nadapenae
En dhooram kadapenae

Male : Kadhal konjam
Chorus : Ha ha ha
Male : Kaatru konjam
Chorus : Ha ha ha
Male : Serthu kondu selum neram…

Male : Dhooram elaam
Chorus : Pa pa
Male : Dhooram illai
Chorus : Paa pa pa..
Male : Thovaanamai thoovum mazhai

Male : Alungamal unai alli
Ah thoduvaanam varai selven
Vidinthaalum vidiyaatha
Pon kaalaiyai kaana kathiruppen
Ohoo..ho..

Male : Nana nana la la la..la la la la
La la la la la la la la la la la la

Female : Ohoo ohoooo..
Chorus : Kaadhal konjam
Female : Ohoo ohoooo..
Chorus : Kaatru konjam…
Female : Ohoo ohoooo..
Chorus : Kaadhal konjam
Female : Ohoo ohoooo..
Chorus : Konjam konjam

பாடகர் : நரேஷ் ஐயர்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

ஆண் : அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம் வரை செல்லுவேன்
விடிந்தாலும் விடியாத
பொன் காலையைக் காண காத்திருப்பேன்
ஓஹோ ஹோ…

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : எதிர்க்காலம் வந்து
என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி
என்னை கட்டிக்கொள்ளுமோ

ஆண் : கொஞ்சம் மிச்சம் உள்ள
அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல் தொட
எனை கிள்ளுமோ

ஆண் : அறியாத புதுவாசம்
அகமெங்கும் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும்
நம் வாழ்வின் வனவாசம்

ஆண் : காதல் கொஞ்சம்..
குழு : காதல் கொஞ்சம்..
ஆண் : காற்று கொஞ்சம்..
குழு : காற்று கொஞ்சம்..
ஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்

ஆண் : தூரம் எல்லாம்..
குழு : தூரம் எல்லாம்..
ஆண் : தூரம் இல்லை
குழு : தூரம் இல்லை
ஆண் : தூவானமாய் தூவும் மழை

குழு : …………………………………………….

ஆண் : கையில் வந்த முத்துச்சரம்
சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே
ஒட்டிக்கொள்ளுமே

ஆண் : எழில் கொஞ்சும்
பச்சைக்கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம்
வேண்டாம் என்று தள்ளுமே

ஆண் : தேய்கின்ற நிலவோடு
தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே
என் தூரம் கடப்பேனே

ஆண் : காதல் கொஞ்சம்
குழு : ஹா ஹா ஹா
ஆண் : காற்று கொஞ்சம்
குழு : ஹா ஹா ஹா
ஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்

ஆண் : தூரம் எல்லாம்
குழு : பா பா பா
ஆண் : தூரம் இல்லை
குழு : பா பா பா
ஆண் : தூவானமாய் தூவும் மழை

ஆண் : அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம் வரை செல்லுவேன்
விடிந்தாலும் விடியாத
பொன் காலையைக் காண காத்திருப்பேன்
ஓஹோ ஹோ…

ஆண் : லாலா லாலா
லாலா லாலா
லாலா லாலா
லாலா லாலா

பெண் : ஓஹோ ஹோ…
குழு : காதல் கொஞ்சம்..
பெண் : ஓஹோ ஹோ…
குழு : காற்று கொஞ்சம்..
பெண் : ஓஹோ ஹோ…
குழு : காதல் கொஞ்சம்..
பெண் : ஓஹோ ஹோ…
குழு : கொஞ்சம் கொஞ்சம்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here