Singers : Nihal and Shreya Ghoshal

Music by : G. V. Prakash Kumar

Female : Kaadhal oru kaatru
Engum irukkumae
Kaadhal oru maayam
Idam maarumae

Female : Kaadhal oru kaatru
Engum irukkumae
Kaadhal oru maayam
Idam maarumae

Chorus : Kaadhal endraal
Athu oru leelai
Kaadhal endraal
Athu oru leelai

Male : Kannum kannum sernthu
Kavithai sollumae
Idhayam ullae yetho
Ondru sellumae

Male : Kannum kannum sernthu
Kavithai sollumae
Idhayam ullae yetho
Ondru sellumae

Male : Adimanam athilae
Aasai kuyilae
Manasukkul manasae
Nulaivathu azhagae

Female : Kaadhal varugindra
Nenjam vaanam
Kaadhal endraalae
Athu dhiyaanam

Male : Aadai un dhaegam
Moodum aadai
Theendum nerangal solvaaiya

Female : Kaadhal enna ven megamaa
Athaiyum thaandum aagaayama
Ellaiyattra oru dhaagamaa enna….

Male : Adimanam athilae
Aasai kuyilae
Female : Kaadhal endraal
Athu oru leelai

Male : Aayiram kaalam
Vaazhntha poovae poovae
Kaadhaliyaaga en munnaal

Female : Kaadhal endraal
Nenjam yengidumae
Theeyil pookkal poothidumae

Male : Nee neeyaa…aa…aaa…aaa…aaa..
Female : Kaadhal payanam..mm..mm..
Male : Naan naan ..aa..aaa…aaa…aaa…
Female : Kaadhal ulagam..mm..mm..mm..

Female : Kaadhal endraal
Athu oru leelai
Kaadhal endraal
Athu oru leelai

பாடகர்கள் : நிஹல் மற்றும் ஸ்ரேயா ஹோசல்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே

பெண் : காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே

பெண் : காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை

ஆண் : கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே

ஆண் : கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே

ஆண் : அடிமனம் அதிலே
ஆசைக்குயிலே
மனசுக்குள் மனசே
நுழைவது அழகே

பெண் : காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்….
ஆண் : ஆடை உன் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா

பெண் : காதல் என்ன வெண்மேகமா
அதையும் தாண்டும் ஆகாயமா
எல்லையற்ற ஒரு தாகமா என்ன…

ஆண் : அடி மனம் அதிலே
ஆசைக்குயிலே
பெண் : காதல் என்றால்
அது ஒரு லீலை

ஆண் : ஆயிரம் காலம் வாழ்ந்த
பூவே பூவே ஏ
காதலியாக என் முன்னால்
பெண் : காதல் என்றால்
நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்கள் பூத்திடுமே

ஆண் : நீ நீயா ஆஅ….
பெண் : காதல் பயணம்.. ம்ம்ம்
ஆண் : நான் நானா ஆஅ…
பெண் : காதல் உலகம்…ம்ம்ம்

பெண் : காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here