Singers : Chinmayi and Abhay Jodhpurkar

Music by : Ved Shankar

Female : Kaadhal oru sathurangam
Oru kattathil athu kaathirukkum..mm mm mm
Kaadhal athu vandhu vittaal
Un idhayathai bali kaettu varum..mm mm mm

Male : Angingum aadukindra oonjal thaan manamo
Endrendrum kaadhal adhu nenjai kollum
Kaadhal athu maayam thaana sol
Nenjae nenjae uyirae en uyirae
Both : Indha kaadhal poril vithigal illai

Female : Kaadhal oru sathurangam
Oru kattathil athu kaathirukkum..mm mm mm
Kaadhal athu vandhu vittaal
Un idhayathai bali kaettu varum..mm mm

Male : Vizhi thoodilgal podum …
Hoo ooo oo hoo oo
Mozhi mounathil moozhgum
Hoo ooo oo hoo oo oo oo

Female : Idhu enna idhu enna
Pudhu vidha mayakkam
Iravilum pagalilum anbae
Idhu ennai thurathidum

Male : Kaadhal vandha pinbu naanum
Mella maari ponen
Manasukkul mazhai varuthae
Mazhai thuli enai thottu sudaathae
Kulirilum manathilum vidaathae
Suga vazhi idhayathil tharaathae
Both : Hae…hae ae…hae …ae…..

Female : Nam kaadhal oru sathurangam
Oru kattathil athu kaathirukkum..mm mm

Female : Pani paarvaigal moodum
Hoo ooo oo hoo oo
Ini veyil vanthaal odum
Hoo ooo oo hoo oo oo oo

Male : Un nizhal unnaivittu
Vaerengo pogum
Kanngalil anudhinam aiyyo
Ini kanavugal kudi varum

Female : Un gunam seyal ellaam
Mella maari pogum
Unmaiyil poigal solvaayae

Male : Hooo ooo oo oo
Viral padum sugam adhu vidaathe
Vizhunthidum manam ezhaathae
Ithu oru magarantha vizhavae
Both : Hae…hae ae…hae …ae…..

Female : Kaadhal oru sathurangam
Oru kattathil athu kaathirukkum..mm mm
Kaadhal adhu vandhu vittaal
Un idhayathai bali kaettu varum

பாடகர்கள் : சின்மயி மற்றும் அபய் ஜோத்புர்கர்

இசையமைப்பாளர் : வேத் ஷங்கர்

பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…..ம்ம் ம்ம் ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும்…..ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : அங்கிங்கும் ஆடுகின்ற ஊஞ்சல்தான் மனமோ
என்றென்றும் காதல் அது நெஞ்சை கொள்ளும்
காதல் அது மாயம்தானா சொல்
நெஞ்சே நெஞ்சே உயிரே என் உயிரே
இருவர் : இந்த காதல் போரில் விதிகள் இல்லை

பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்……ம்ம் ம்ம் ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும்……ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : விழி தூண்டிகள் போடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ
மொழி மௌனத்தில் மூழ்கும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண் : இது என்ன இது என்ன
புது வித மயக்கம்
இரவிலும் பகலிலும் அன்பே
இது என்னை துரத்திடும்

ஆண் : காதல் வந்த பின்பு நானும்
மெல்ல மாறி போனேன்
மனசுக்குள் மழை வருதே
மழை துளி எனை தொட்டு சுடாதே
குளிரிலும் மனதிலும் விடாதே
சுக வழி இதயத்தில் தராதே
இருவர் : ஹே…..ஹே…..ஏ…..ஹே…ஏ….

பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…..ம்ம் ம்ம் ம்ம்

பெண் : பனி பார்வைகள் மூடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ
இனி வெயில் வந்தால் ஓடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ

ஆண் : உன் நிழல் உன்னை விட்டு
வேறெங்கோ போகும்
கண்களில் அனுதினம் அய்யோ
இனி கனவுகள் குடி வரும்

பெண் : உன் குணம் செயல் எல்லாம்
மெல்ல மாறி போகும்
உண்மையில் பொய்கள் சொல்வாயே

ஆண் : ஹோ ஓஒ ஓ ஓ
விரல் படும் சுகம் அது விடாதே
விழுதிடும் மனம் எழாதே
இது ஒரு மகரந்த விழாவே
இருவர் : ஹே….ஹே…..ஏ……ஹே…..ஏ….

பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…..ம்ம் ம்ம் ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும்……ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here