Singers : Aalap Raja, Sunitha Sarathy and Hemachandran

Music by : Harris Jayaraj

Male : Vantha thottuko thottuko
Paniva pattuko pattuko
Mudinja ottiko ottiko

Male : Kannaal othiko othiko
Tholaal thothiko thothiko
Thaniya kathiko kathiko

Male : Kaadhal oru butterflyaai
Pola varum
Chorus : Hmm..mmm…ohoo..oo..
Male : Vanthaal adhu kannamoochi
Aadi vidum
Chorus : Oho…oo

Male : Siru pillai polae pinnalae oodu
Kaanamal ponaal kannalae thedu
Yemaatra paarkum pala murai
Endraalum maatum oru murai
Engaedhan pogum adhu varai
Poda nee kaadhal varum varai

Male : Vantha thottuko thottuko
Paniva pattuko pattuko
Mudinja ottiko ottiko
Ohuu..uu..huu..uuu

Male : Kannaal othiko othiko
Tholaal thothiko thothiko
Thaniya kathiko kathiko
Ohuu..uu..huu..uuu

Male : Kaadhal oru butterflyaai
Pola varum
Ohuu..uu..ohuu..uu..
Vanthaal adhu kannamoochi
Aadi vidum
Ohuu..uu..ohuu..uu..

Male : Nee ennai paarkum
Kudhookalathil
Naan unnai paarpen
Paravasathil
Mazhai pozhiyaatho
Nenjam ninaiyaatho
Mana kadalukullae
Alai adikaatho

Male : Manathai solla
Vantha nerathil
En nenjai kattinaai
Adai kamabathil
Kulir paarvai vanthu
Ennai anaikaatho
Andha anaipinilae
Uyir pizhaikaatho

Male : Minsaaram melae
Kai vaithu vitten
Aanalum pennae
Virumbi thaan thottaen
Kadikaaram polae
Nam snegam enbaen
Iru ullam serum neram
Ethirpaathu nindrenae

Male : Kaadhal oru butterflyaai
Pola varum
Ohuu..uu..ohuu..uu..
Vanthaal adhu kannamoochi
Aadi vidum
Ohuu..uu..ohuu..uu..

Female : Kaadhal butterfly
U walk into my life
Tuturu turu nana
Nana nana tara taraa
U walk into my life…eehhh..
Ur lucky aaiiii….

Male : Thondaikkul sikkuthae
Oru vaarthai
Sollamal pookuthae
En vaazhkai
Unnai thoda vanthen
Naan theenda villai
Manjal kottai vittu
Kaal thaandavillai

Male : Paneerai thuvuthae
Oru paarvai
Vinmeenai thuvuthae
Maru paarvai
Intha idaiveligal
Yen kuraiya villai
Un kadai vizhiyil
Yen karunai illai

Male : Ketkaamal unnai
Naan kaadhal seithen
Karum paarai meethu
Mazhaiyaaga peithen
Pennae un ullam ennendru solven
Pala kallai veesi paarthum
Udaiyatha kannaadi

Chorus : Kaadhal oru butterflyaai
Pola varum
Female : Ohuu..uu..ohuu..uu..heii
Chorus : Vanthaal adhu kannamoochi
Aadi vidum
Female : Ohuu..uu..ohuu..uu..
Heii heiii hei….

Male : Siru pillai polae pinnalae oodu
Kaanamal ponaal kannalae thedu
Yemaatra paarkum pala murai
Endraalum maatum oru murai
Engaedhan pogum adhu varai
Poda nee kaadhal varum varai

பாடகர்கள் : ஆழப் ராஜா, ஹேமா சந்திரன்
மற்றும் சுனிதா சாரதி

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கத்திகோ கத்திகோ

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
குழு : ம்ம்ம்..ம்ம்…ஓஹோ..ஓ…

ஆண் : வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
குழு : ம்ம்ம்..ம்ம்…ஓஹோ..ஓ…

ஆண் : சிறு பிள்ளை போலே
பின்னாலே ஓடு
காணாமல் போனால்
கண்ணாலே தேடு

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கத்திகோ கத்திகோ

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோ..ஓ…ஓஹோ..ஓ…
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோ..ஓ…ஓஹோ..ஓ…

ஆண் : நீ என்னை பார்க்கும்
குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன்
பரவசத்தில்
மழை பொழியாதோ
நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே
அலை அடிக்காதோ

ஆண் : மனதை சொல்ல
வந்த நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால்
ஆடை கம்பத்தில்
குளிர் பார்வை வந்து
என்னை அணைகாதோ
அந்த அணைப்பினிலே
உயிர் பிழைக்காதோ

ஆண் : மின்சாரம் மேலே
கை வைத்து விட்டேன்
ஆனாலும் பெண்ணே
விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே
நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம்
எதிர்பாத்து நின்றேனே

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோ..ஓ…ஓஹோ..ஓ…
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோ..ஓ…ஓஹோ..ஓ…

பெண் : ………………………………………….

ஆண் : தொண்டைக்குள் சிக்குதே
ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே
என் வாழ்க்கை
உன்னை தொட வந்தேன்
நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோட்டை விட்டு
கால் தாண்டவில்லை

ஆண் : பன்னீரை தூவுதே
ஒரு பார்வை
விண்மீனை தூவுதே
மறு பார்வை
இந்த இடைவெளிகள்
ஏன் குறைய வில்லை
உன் கடை விழியில்
ஏன் கருணை இல்லை

ஆண் : கேட்காமல் உன்னை
நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது
மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம்
என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும்
உடையாத கண்ணாடி

குழு : காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
பெண் : ஓஹோ..ஓ…ஓஹோ..ஓ…ஹேய்
குழு : வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
பெண் : ஓஹோ..ஓ…ஓஹோ..ஓ…
ஹேய் ஹேய் ஹேய்….

ஆண் : சிறு பிள்ளை போலே
பின்னாலே ஓடு
காணாமல் போனால்
கண்ணாலே தேடு

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here