Singer : Krishnaraj

Music by : Bharani

Male : Kaadhal pannadhinga
Kaadhalae pannadhinga
Aasai vakkaadhinga
Aabathil sikkaadhinga

Male : Kaadhal pannadhinga
Kaadhalae pannadhinga
Aasai vakkaadhinga
Aabathil sikkaadhinga

Male : Moolai ulla manidhanaiyum
Muttaalaa aakkudhu
Patta padippu paduchavanaiyum
Paithiyamaa maathudhu
Kaasu ulla manidhanaiyum
Kadan kaaranaa aakkudhu

Male : Hey kaadhal pannadhinga
Kaadhalae pannadhinga
Aasai vakkaadhinga
Aabathil sikkaadhinga

Male : Kaadhal pannadhinga
Kaadhalae pannadhinga
Aasai vakkaadhinga
Aabathil sikkaadhinga

Male : Moolai ulla manidhanaiyum
Muttaalaa aakkudhu
Patta padippu paduchavanaiyum
Paithiyamaa maathudhu
Kaasu ulla manidhanaiyum
Kadan kaaranaa aakkudhu

Male : Hey kaadhal pannadhinga
Kaadhalae pannadhinga
Aasai vakkaadhinga
Aabathil sikkaadhinga

Male : Athhak sithak chumma thaalam
Thirr aatha potukka thaalam
Sambo sambo…seetha rightuu

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : பரணி

ஆண் : காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க ஆசை
வைக்காதிங்க ஆபத்தில்
சிக்காதிங்க

ஆண் : காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க ஆசை
வைக்காதிங்க ஆபத்தில்
சிக்காதிங்க

ஆண் : மூளை உள்ள மனிதனையும்
முட்டாளா ஆக்குது பட்ட படிப்பு
படிச்சவனையும் பைத்தியமா
மாத்துது காசு உள்ள மனிதனையும்
கடன் காரணா ஆக்குது

ஆண் : ஹே காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க ஆசை
வைக்காதிங்க ஆபத்தில்
சிக்காதிங்க

ஆண் : காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க ஆசை
வைக்காதிங்க ஆபத்தில்
சிக்காதிங்க

ஆண் : மூளை உள்ள மனிதனையும்
முட்டாளா ஆக்குது பட்ட படிப்பு
படிச்சவனையும் பைத்தியமா
மாத்துது காசு உள்ள மனிதனையும்
கடன் காரணா ஆக்குது

ஆண் : ஹே காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க ஆசை
வைக்காதிங்க ஆபத்தில்
சிக்காதிங்க

ஆண் : அத்தாக் சித்தாக் சும்மா
தாளம் திர் ஆத்தா போட்டுக்க
தாளம் சம்போ சம்போ சீதா
ரைட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here