Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa
Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa

Female : Naan tamil enum pennaaga
Thalaivaa un kannaaga
Tamil enum pennaaga
Thalaivaa un kannaaga
Irukindra neram…..inbam aayiram’

Female : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa

Male : Andru kovalan aadiya nagaram
Avan naayagi azhagin sigaram
Andru kovalan aadiya nagaram
Avan naayagi azhagin sigaram

Female : Avan deviyum naanum ondru
Intha deiveegam verengum undu
Avan deviyum naanum ondru
Intha deiveegam verengum undu

Male : Sirpam sollum saatchi idhu
Female : Ilango kaanaath kaatchi idhu

Female : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa

Male : Nalla bharathithaasanin kavithai
Sollum pilganan yaamini sarithai
Nalla bharathithaasanin kavithai
Sollum pilganan yaamini sarithai

Female : Ingu nee ena naan ena vanthu
Sollum aayiram thaen tamizh sindhu
Ingu nee ena naan ena vanthu
Sollum aayiram thaen tamizh sindhu

Male : Santham konjum paadal idhu
Female : Manmathan rathidevi kovil idhu

Female : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா

பெண் : நான்…..தமிழ் எனும் பெண்ணாக
தலைவா உன் கண்ணாக…..
தமிழ் எனும் பெண்ணாக
தலைவா உன் கண்ணாக…..
இருக்கின்ற நேரம்…….இன்பம் ஆயிரம்…..

பெண் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா

ஆண் : அன்று கோவலன் ஆடிய நகரம்
அவன் நாயகி அழகின் சிகரம்
அன்று கோவலன் ஆடிய நகரம்
அவன் நாயகி அழகின் சிகரம்

பெண் : அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு

ஆண் : சிற்பம் சொல்லும் சாட்சி இது
பெண் : இளங்கோ காணாத காட்சி இது….

பெண் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
ஆண் : இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா

ஆண் : நல்ல பாரதிதாசனின் கவிதை
சொல்லும் பில்கணன் யாமினி சரிதை
நல்ல பாரதிதாசனின் கவிதை
சொல்லும் பில்கணன் யாமினி சரிதை

பெண் : இங்கு நீ என நான் என வந்து
சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து
இங்கு நீ என நான் என வந்து
சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து

ஆண் : சந்தம் கொஞ்சும் பாடல் இது
பெண் : மன்மதன் ரதிதேவி கோவில் இது…

ஆண் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here