Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Female : Oh…oh….oh….oh….oh….oh….

Male : Kadhal sangamae
Maalai thendralae kannae vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Kannae vaa……kannae nee vaa…

Female : Kadhal sangamae
Maalai thendralae kannaa vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Kannaa vaa…..kannaa nee vaa….

Male : Malar paatham thottu isai paadum
Silampenai azhaippathaal
Piranthathu sorkkam

Female : Vanna tamil nangai nangai
Vaasa koondhal konda kadhal mangai
Malar paatham thottu
Isai paadum silampunai azhaipathaal
PIranthathu sorkkam

Male : Vanna tamil nangai nangai
Vaasa koondhal konda kadhal mangai
Both : Thenilaa….inbam inbamae sorkkam ingae
Male : Kannae…
Female : Kannaa….
Both : Nee vaa….

Both : Kadhal sangamae
Maalai thendralae kannaa vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Male : Kannae…
Female : Kannaa….
Both : Nee vaa….

Female : Ilam thegam engum pudhu raagangal
Thanthathu rasanaigal paadi varum kannae

Male : Maaran petra pennae pennae
Poovai thedi thedi odum kaattrae
Ilam thegam engum pudhu raagangal
Thanthathu rasanaigal paadi varum kannae

Female : Maaran pettra pennae pennae
Poovai thedi thedi odum kaatrae
Both : Thenilaa….inbam inbamae sorkkam ingae
Female : Kannaa….
Male : Kannae….
Both : Nee…vaa….

Both : Kadhal sangamae
Maalai thendralae kannaa vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Male : Kannae vaa…
Female : Kannaa….
Both : Nee vaa….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஓ…….ஓ…….ஓ…..ஓ……ஓ….ஓ….

ஆண் : காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணே வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
கண்ணே வா………கண்ணே நீ வா……

பெண் : காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணா வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
கண்ணா வா………கண்ணா நீ வா……

ஆண் : மலர் பாதம் தொட்டு இசை பாடும்
சிலம்பெனை அழைப்பதால்
பிறந்தது சொர்க்கம்

பெண் : வண்ணத் தமிழ் நங்கை நங்கை
வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை
மலர் பாதம் தொட்டு…
இசை பாடும் சிலம்புனை அழைப்பதால்
பிறந்தது சொர்க்கம்

ஆண் : வண்ணத் தமிழ் நங்கை நங்கை
வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை
இருவர் : தேனிலா…..இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே
ஆண் : கண்ணே…….
பெண் : கண்ணா……..
இருவர் : நீ…….வா……

இருவர் : காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணா வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
ஆண் : கண்ணே வா………
பெண் : கண்ணா
இருவர் : நீ வா……

பெண் : இளம் தேகம் எங்கும் புது ராகங்கள்
தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே

ஆண் : மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே
பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே
இளம் தேகம் எங்கும் புது ராகங்கள்
தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே

பெண் : மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே
பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே
இருவர் : தேனிலா…..இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே
பெண் : கண்ணா…….
ஆண் : கண்ணே……..
இருவர் : நீ…….வா………

இருவர் : காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணா வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
ஆண் : கண்ணே வா………
பெண் : கண்ணா
இருவர் : நீ வா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here