Kaadhal Theevey Song Lyrics is the 4th single release from “Dharala Prabhu” tamil film starring “Harish Kalyan” in a lead role. This song is sung by “Sid Sriram” and lyrics penned by Lyricist “Nixy“. Song is composed by “Sean Roldan”.

Singers : Sid Sriram and Chorus

Music by : Sean Roldan

Males : Ennodu vaazhvaaiyo
Uyirodu servaaiyo
Un kaigal sernthaal
Naan vaazhuven uru maaruven

Males : Ennodu vaazhvaaiyo
Uyirodu servaaiyo
Un kaigal sernthaal
Naan vaazhuven maaruven

Male : Kaadhal theevae
Nillaaiyodi
Kaadhal seiya vanthenedi
Kannai paarthu
Kolladha di
Mannai paarkka maranthenadi

Male : Idhu oru vidha porattam
Idhayathil oru pudhu vidha maatram
Anukkalum un per sollum
Maayam ennadi

Male : Pani kanavugal naal thorum
Thani iravugal nadanthal podhum
Uyirukkul dhinam aarpaattam
Nyayam ennadi

Chorus : Thannan theevaai
Male : Theevaai
Chorus : Pogathadi
Male : Pogathadi
Male : Thanjam kolla vanthenadi

Chorus : Konjam vaarthai
Male : Vaarthai
Chorus : Marathenadi
Male : Marathenadi
Chorus : Konjum pechil vizhunthenadi
Male : Vizhunthenadi

Male : Sarigamapa nisa riga ri
Ni pa ma ga ri ga ri
Sarigamapa nisa riga ri
Ni pa ma ga ri ga ri
Ri ga rii

Male : Poi unmai
Rendum solla thayakkam illai
Adi nee sirithaal
Adhil menmaiyae unmaiyae

Male : Pul veliyil
Iru thuligazhaaga pirinthom
Indru kaveriyil
Naam odinom koodinom

Male : Oodal edhum illaadha
Kaadhal engum illaiyadi
Kuraigal edhum illaadha
Endha uravilum nizhai illaiyadi

Male : Idhu oru vidha porattam
Idhayathil oru pudhu vidha maatram
Anukkalum un per sollum
Maayam ennadi

Male : Pani kanavugal naal thorum
Thani iravugal nadanthal podhum
Uyirukkul dhinam aarpaattam
Nyayam ennadi

Male : Kaadhal theevae
Nillaaiyodi
Kaadhal seiya vanthenedi
Kannai paarthu
Kolladha di
Mannai paarkka maranthenadi

Males : Ennodu vaazhvaaiyo
Uyirodu servaaiyo
Un kaigal sernthaal
Naan vaazhuven uru maaruven

Males : Ennodu vaazhvaaiyo
Uyirodu servaaiyo
Un kaigal sernthaal
Naan vaazhuven maaruven

More information:

This song was released by “Gautham Vasudev Menon” through his twitter handle.

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்

ஆண் : காதல் தீவே
நில்லாய்யொடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணை பார்த்து
கொள்ளாதடி
மண்ணை பார்க்க மறந்தேனடி

ஆண் : இது ஒரு வித போராட்டம்
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்
அணுக்களும் உன் பேர் சொல்லும்
மாயம் என்னடி

ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்
தனி இரவுகள் நடந்தால் போதும்
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்
நியாயம் என்னடி

குழு : தன்னன் தீவாய்
ஆண் : தீவாய்
குழு : போகாதடி
ஆண் : போகாதடி
ஆண் : தஞ்சம் கொள்ள வந்தேனடி

குழு : கொஞ்சம் வார்த்தை
ஆண் : வார்த்தை
குழு : மறேந்தேனடி
ஆண் : மறேந்தேனடி
குழு : கொஞ்சும் பேச்சில் விழுந்தேனடி
ஆண் : விழுந்தேனடி

ஆண் : சரிகமப நிச ரிக ரி
நி ப ம க ரி த ரி
ரி க ரி
சரிகமப நிச ரிக ரி
நி ப ம க ரி த ரி
ரி க ரி

ஆண் : பொய் உண்மை
ரெண்டும் சொல்ல தயக்கம் இல்லை
அடி நீ சிரித்தாள்
அதில் மென்மையே உண்மையே

ஆண் : புல் வெளியில்
இரு துளிகளாக பிரிந்தோம்
இன்று காவேரியில்
நாம் ஓடினோம் கூடினோம்

ஆண் : ஊடல் ஏதும் இல்லாத
காதல் எங்கும் இல்லையடி
குறைகள் ஏதும் இல்லாத
எந்த உறவிலும் நிலை இல்லையடி

ஆண் : இது ஒரு வித போராட்டம்
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்
அணுக்களும் உன் பேர் சொல்லும்
மாயம் என்னடி

ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்
தனி இரவுகள் நடந்தால் போதும்
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்
நியாயம் என்னடி

ஆண் : காதல் தீவே
நில்லாய்யொடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணை பார்த்து
கொள்ளாதடி
மண்ணை பார்க்க மறந்தேனடி

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here