Singers : T. A. Mothi and P. Leela

Music by : C. N. Pandurangan

Female : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Male : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Male : Maadhar ennum malarum aan
Makkal ennum vandum kulavum
Maadhar ennum malarum aan
Makkal ennum vandum kulavum
Kaadhal vaazhvilae

Female : Thendralodu vaanum
Thaenaar thamizhum suvaiyum
Thendralodu vaanum
Thaenaar thamizhum suvaiyum

Male : Anbil aanum pennum

Both : Anbil aanum pennum
Anaivadhaalae inaiyillaadha mei

Both : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Female : Ilamai paruvam irandum
Ezhilsaer ullam irandum
Ilamai paruvam irandum
Ezhilsaer ullam irandum

Male : Alavalaavum podhil pozhiyum nal
Amudha mazhaiyil nanaivadhaana mei
Alavalaavum podhil pozhiyum nal
Amudha mazhaiyil nanaivadhaana mei

Both : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Male : Alaiyil midhandhu sellum ezhil
Anna padagin kolam

Both : Alaiyil midhandhu sellum ezhil
Annap padagin kolam

Female : Nilaiyil nammai

Male : Uyarvu seidhu

Both : Ninaivu muzhudhum inimai puriyum mei

Both : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom
Kaadhal vaazhvilae maghizhdhom

பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பெண் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

ஆண் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

ஆண் : மாதர் என்னும் மலரும் ஆண்
மக்கள் என்னும் வண்டும் குலவும்
மாதர் என்னும் மலரும் ஆண்
மக்கள் என்னும் வண்டும் குலவும்

ஆண் : காதல் வாழ்விலே

பெண் : தென்றலோடு வானும்
தேனார் தமிழும் சுவையும்
தென்றலோடு வானும்
தேனார் தமிழும் சுவையும்

ஆண் : அன்பில் ஆணும் பெண்ணும்

இருவர் : அன்பில் ஆணும் பெண்ணும்
அணைவதாலே இணையில்லாத மெய்க்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

பெண் : இளமைப் பருவம் இரண்டும்
எழில்சேர் உள்ளம் இரண்டும்
இளமைப் பருவம் இரண்டும்
எழில்சேர் உள்ளம் இரண்டும்

ஆண் : அளவளாவும் போதில் பொழியும் நல்
அமுத மழையில் நனைவதான மெய்
அளவளாவும் போதில் பொழியும் நல்
அமுத மழையில் நனைவதான மெய்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

ஆண் : அலையில் மிதந்து செல்லும் எழில்
அன்னப் படகின் கோலம்

இருவர் : அலையில் மிதந்து செல்லும் எழில்
அன்னப் படகின் கோலம்

பெண் : நிலையில் நம்மை

ஆண் : உயர்வு செய்து

இருவர் : நினைவு முழுதும் இனிமை புரியும் மெய்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here