Singers : Ananthu Mukesh, Sunitha Sarathy and Siddharth

Music by : Hans Zimmer

Male : Adhu nadakkathaan pogudhu..

Male : Enna nadakka poguthu

Male : Thaeva illaadhadhu…

Male : Ennadhu

Male : Kaadhal adhu
Yaar pechum kekkaadhu
Moonu rendaachudhu

Male : Oh ippo puriyudhu

Male : Indha saayangaalam vaela
Or maayam seiyyudhae

Male : Haan seiyudhu

Male : Idha kaattu poovellaam malarndhae
Or kaadhal peiyudhae…

Male & Female : Kaadhalae en vaanilae
Amaidhiyaai nenjam
Un kaalthadam
En paadhaithanilae
Nee vaithaayo konjam?…oohh

Male : Oh eppadi naan solla?
Nee ketka maattaaiyoo
En naetrin unmaiyai
Naan sonnaal
Enai vittu selvaayoo…

Female : Yen oligiraai unnullae
Yen endru solladaa!
Or poiyilae nee vaazhgindraayae
En mannan neeyadaa..hoo oooh

Male & Female : Kaadhalae en vaanilae
Amaidhiyaai nenjam
Un kaalthadam
En paadhaithanilae
Nee vaithaayo konjam?…

Male & Female : Kaadhalae en vaanilae…ae
Un vaasam en munbae..aei
Neendidum ivvaazhkkaidhanilae
Vaazhvom vaa anbae….

Male : Oh kaadhali poi maatinaa
Avan gaalidaa

Male : Avan nammala venaamnnu vettinaa
Namm kadha daamaal aagum

பாடகர்கள் : அனந்து முகேஷ், சுனிதா சாரதி மற்றும் சித்தார்த்

இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர்

ஆண் : அது நடக்கத்தான் போகுது

ஆண் : என்ன நடக்க போகுது

ஆண் : தேவை இல்லாதது…..

ஆண் : என்னாது

ஆண் : காதல் அது
யார் பேச்சும் கேக்காது
மூணு ரெண்டாச்சுது

ஆண் : ஓ இப்போ புரியுது

ஆண் : இந்த சாயங்காலம் வேளை
ஓர் மாயம் செய்யுதே

ஆண் : ஹான் செய்யுது

ஆண் : இந்த காட்டு பூவெல்லாம் மலர்ந்தே
ஓர் காதல் பெய்யுதே……

ஆண் மற்றும் பெண் : காதலே என் வானிலே
அமைதியாய் நெஞ்சம்
உன் கால்தடம் என் பாதைதனிலே
நீ வைத்தாயோ கொஞ்சம்….ஒஹ்

ஆண் : ஓ எப்படி நான் சொல்ல
நீ கேட்க மாட்டாயோ
என் நேற்றின் உண்மையை
நான் சொன்னால்
எனை விட்டுச் செல்வாயே…..

பெண் : ஏன் ஒளிகிறாய் உன்னுள்ளே
ஏன் என்று சொல்லடா
ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே
என் மன்னன் நீயடா….ஹோ ஓஒ

ஆண் மற்றும் பெண் : காதலே என் வானிலே
அமைதியாய் நெஞ்சம்
உன் கால்தடம்
என் பாதைதனிலே
நீ வைத்தாயோ கொஞ்சம்

ஆண் மற்றும் பெண் : காதலே என் வானிலே….ஏ.
உன் வாசம் என் முன்பே…..ஏய்
நீண்டிடும் இவ் வாழ்க்கைதனிலே
வாழ்வோம் வா அன்பே…..

ஆண் : ஓ காதலி பொய் மாட்டினா
அவன் காலிடா

ஆண் : அவன் நம்மள வேணாம்ன்னு வெட்டினா
நாம் காதல் டமால் ஆகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here