Singers : Bharath, Devan, Premji Amaran, Ranjith,

Suchithra, Yuvan Shankar Raja,

Pushpavanam Kuppusaamy, Paravai Muniyamma,

Sujatha Mohan and Naveen Mathav

Music by : Yuvan Shankar Raja

Male : Kaadhalai pirippatheppadi… sollu
Kaadhalai pirippatheppadi… sollu
Kaadhalai azhippom
Kaadhalai ozhippom
Kaadhalar vaazha vaikka
Kaadhalai pirippom
Kaadhalai pirippom
Kaadhalai thirumba pera
Poonthotta naasakaaran
Female : Ennada sollra

Male : Aadham evaal thodangi
Male : Annan vijayakanthlirunthu
Ilaiya thalapathi vijay variakkum
Male : Egapatta aal irukku
Idea nooru irukku
Kaadhalai serththu vaikka
Male : Aana namakkunu yaar irukka?
Female : So…

Male : Oper oper operation tuscon
Oper oper operation tuscon
Oper oper operation tuscon
Oh ho ho..heyy eyy

Male : Kaadhalai azhikka
Kaadhalar podum
Thittam thaan intha tuscon
Kaadhalar piriya
Kaadhalar podum
Thittam thaan intha tuscon

Female : Operation tuscon..appadina..
Kandathum kaadhaal
Kaanamal kaadhal
Yes solli kaadhal
Sms-il kaadhal
One side kaadhal
Hotel room kaadhal

Male : Aththanai kaadhalaiyum
Orutharamaavathu pathae naalil
Pirikka venduma…
Anuguvendiya mugavari.. tuscon
Mambalam rail nilayam arugil

Female : Yes… I am ready
Male : Aiya.. antha ready illa
Intha ready

Chorus : Meenu vonunna
Thannaiyila thedu
Kozhi vonunna
Munaiyila thedu
Apple vonunna
Maraththula yeru
Advice vonunna
Ennanda kelu

Female : Ramanukkum vantha oru
Noi irukkaiya
Athukku saatchiyaaga sita kulichcha
Thee irukkiya
Santhosham eppavumae pottu polaiyaa
Athilae sandhega aaniyaala otta podriya

Male : Sandhegam…valid point
Avunga car seatula mallipoo pottu vittrudalaam
Female : Venaam venaam
Ava handbagla condoms pottrudalaam

Male : Oper oper operation tuscon
Oper oper operation tuscon
Oper oper operation tuscon
Oh ho ho..heyy eyy….

Male : Pirantha naalai maranthuvitta
Greeting tharaama irunthutta
Male : Pidichcha colora poda chonna
Vera coloril vanthu ninna

Female : Thodamalae thalli ninna
Male : Muththam kettu thollai panna
Male : Adikkadi blank call vanththa
Female : Yaarukko sms-su anuppunna

Male : Kaadhal enbathu one-way
Nuzhaivathu sulabam
Chorus : Meelvathu kadinam

Male : Kaadhal enbathu chewing gum
Mudivathu kashtam
Odaikkarthu easy
Ellamae yosi

Male : Iyarin mess avaloda ishtam
Aiyanaarin mess avanoda ishtam
Male : Romba kaalam dating
Aththa ponnu waiting
Female : Vera vera jaathi
Vettu kuththu meethi
Male : Sorry no jathi no matham
Mora maaman concept ok thaan
Apparam avana cut pandrathukku
Innoru operation plan poda vendirukkum

Male : Ettakana parakkuthu
Nattukunnu molaikkuthu
Ettana maiyaala
Thottathellam tholanguthu
Pethavan kaiyinaala ponam aagi
Pinbu onnu sernththu
Saambal aana kaathal jodi
Elumbil seitha vasiya maiyi
Puruvaththin maththiyila
Poosi maattum vittiyaana
Paruvaththin kaathalellam
Paravaiyaa paranthidumae
Jakkamma sollra
Jakkamma sollra

Female : Aval already married
Aathukkaaran aaravathu padikaiyilae
Aaroda poiyitaan
Ippo ava widow
Idea eppadi

Male : Avan appavukku rendu tharam
Ivan vappaati paiyan
So soththurimai kidaiyaathu
Ithu eppadi

Female : Accident aanathula
Ava oru lady seethu
Mel maadi lethu
Eppavenumnaalum paiththiyam
Pdikkum sollrom

Male : Avan pagallathaan gentleman
Nightaana walkman
Thookaththula nadakkura
Vyathi irukkunu sollrom

Female : Aan..avalukku amnesia
Manaamedaiyilae avana maranthuduva
Male : Avan bayangara kanjam
Honeymoonukkae thaniyaathan povaan

Female : Ava nashtakku pathila
Thanni adippa
Male : Avan pugazh petra
Pulli raja

Female : Un aalae character negative
Male : Un aalukku HIV positive
Female : Yei.. decenta pesu
Male : Nee distance keep up pannu
Female : Ava bhadrakaali
Male : Nee dooma goli
Female : Manja pai
Male : Otta vaai
Female : Venaam
Male : Enna
Female : Vaaththu
Male : Dogu
Female : Hell
Male : Oi
Female : Hmm
Male : Adi

Male : Onna irukka kaththukanum
Intha unmaiya sonna oththukanum
Kaakka koottatha paarunga
Male & Female : Seri ok
Naama rendu perum friends
Close friends
Female : Unna close pandra variakkum

Male : Oper oper operation tuscon
Oper oper operation tuscon
Oper oper operation tuscon
Oh ho ho..heyy eyy….

பாடகர்கள் : பரத், தேவன், பிரேம்ஜி அமரன், ரஞ்சித், சுசித்ரா,

யுவன் ஷங்கர் ராஜா, புஷ்வனம் குப்புசாமி, பறவை முனியம்மா,

சுஜாதா மோகன் மற்றும் நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : காதலை பிரிப்பது எப்படி சொல்லு
காதலை பிரிப்பது எப்படி சொல்லு
காதலை அழிப்போம்
காதலை ஒழிப்போம்
காதலை வாழவைக்க

ஆண் : காதலை பிரிப்போம்
காதலை பிரிப்போம்
காதலை திரும்ப பெற
பூந்தோட்ட நாசக்காரன்
பெண் : என்னடா சொல்ற

ஆண் : ஆதாம் ஏவாள் தொடங்கி
அண்ணன் விஜயகாந்த்லிருந்து
இளைய தளபதி விஜய் வரைக்கும்
ஏகப்பட்ட ஆள் இருக்கு
ஐடியா நூறு இருக்கு
காதலை சேர்த்து வைக்க

ஆண் : ஆனா நமக்குன்னு யாரு இருக்கா?
பெண் : சோ…..
ஆண் : ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஓஓஹோ ஹேய்

ஆண் : காதலை அழிக்க
காதலர் போடும் திட்டம்தான்
இந்த டுஸ்கன்
காதலர் பிரிய
காதலர் போடும் திட்டம்தான்
இந்த டுஸ்கன்

பெண் : ஆப்பரேஷன் டுஸ்கன்
அப்படினா
ஆண் : கண்டதும் காதல்
காணாமல் காதல்
எஸ் சொல்லி காதல்
எஸ்எம்எஸ்ஸில் காதல்
ஒன்சைடு காதல்
ஹோட்டல் ரூம் காதல்

ஆண் : அத்தனை காதலையும்
ஒருதரமாவது பத்தே நாளில்
பிரிக்க வேண்டுமா
அணுக வேண்டிய முகவரி டுஸ்கன்
மாம்பழம் ரயில் நிலையம் அருகில்

பெண் : எஸ்….ஐ ஆம் ரெடி
ஆண் : அய்ய அந்த ரெடி இல்ல
இந்த ரெடி

குழு : மீனு வோனுன்னா
தண்ணியில தேடு
கோழி வோனுன்னா
முனையில தேடு
ஆப்பிள் வோனுன்னா
மரத்துல ஏறு
அட்வைஸ் வோனுன்னா
என்னாண்ட கேளு

பெண் : ராமனுக்கு வந்த ஒரு
நோய் இருக்கையா
அதுக்கு சாட்சியாக சீதா குளிச்ச
தீ இருக்கையா
சந்தோசம் எப்பவுமே போட்டு போலையா
அதிலே சந்தேக ஆணியால ஓட்ட போடறியே

ஆண் : சந்தேகம்…..வாலிடு பாயிண்ட்
அவுங்க கார் சீட்டுல மல்லிபூ போட்டு விற்றுடலாம்
பெண் : வேணாம் வேணாம்
அவ ஹேண்டுபேக்ல காண்டம்ஸ் போற்றுடலாம்

ஆண் : ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஓஓஓஹோ ஹேய்

ஆண் : பிறந்த நாளை மறந்துவிட்டா
கிரீட்டிங் தராம இருந்துட்டா
ஆண் : பிடிச்ச கலர போடா சொன்னா
வேற கலரில் வந்து நின்னா

பெண் : தொடாமலே தள்ளி நின்னா
ஆண் : முத்தம் கேட்டு தொல்லை பண்ணா
ஆண் : அடிகடி ப்ளாங் கால் வந்தா
பெண் : யாருக்கோ எஸ்எம்எஸ்ஸு அனுபுன்னா

ஆண் : காதல் என்பது ஒன்வே
நுழைவது சுலோபம்
குழு : மீள்வது கடினம்

ஆண் : காதல் என்பது சுவிங்கம்
முடிவது கஷ்டம்
ஒடைக்கறது ஈஸி
எல்லாமே யோசி

ஆண் : ஐயரின் மெஸ் அவளோட இஷ்டம்
ஐயானாரின் மெஸ் அவனோட இஷ்டம்
ஆண் : ரொம்ப காலம் டேட்டிங்
அந்த பொண்ணு வெய்ட்டிங்
பெண் : வேற வேற ஜாதி
வெட்டு குத்து மீதி
ஆண் : சாரி நோ ஜாதி நோ மதம்
மொற மாமன் கான்செப்ட் ஓகே தான்
அப்பறம் அவன கட் பண்றதுக்கு
இன்னொரு ஆபரேஷன் பிளான் போடா வேண்டிருக்கும்

ஆண் : எட்டாகனா பறக்குது
நட்டுகுனு மொழைக்குது
எட்டன மையால
தொட்டதெல்லாம் தொலங்குது
பெத்தவன் கையினால போனம் ஆகி
பின்பு ஒன்னு சேர்ந்து
சாம்பல் ஆன காதல் ஜோடி
எலும்பில் செய்த வசிய மையி
புருவத்தின் மத்தியிலே
பூசி மட்டும் விட்டியன
பருவத்தின் காதலெல்லாம்
பரவையா பறந்திடுமே
ஜக்காம்மா சொல்றா
ஜக்காம்மா சொல்றா

பெண் : அவள் ஆல்ரெடி மேரிடு
ஆத்துகாரன் ஆறாவது படிக்கையிலே
ஆறோட போயிட்டான்
இப்போ அவ விடோ
ஐடியா எப்படி

ஆண் : அவன் அப்பாவுக்கு ரெண்டு தாரம்
இவன் வப்பாட்டி பையன்
சோ சொத்துரிமை கிடையாது
இது எப்படி

பெண் : ஆக்ஸிடென்ட் ஆனதுல
அவ ஒரு லேடி சீத்து
மேல் மாடி லேது
எப்பவேணும்னாலும் பைத்தியம்
பிடிக்கும் சொல்லுறோம்

ஆண் : அவன் பகல்லதான் ஜென்டில்மேன்
நைட் ஆனா வாக்மேன்
தூக்கத்துல நடக்குற
வியாதி இருக்குன்னு சொல்லுறோம்

பெண் : ஆன்….அவளுக்கு அம்னீசியா
மனமேடையில அவன மறந்துடுவா
ஆண் : அவன் பயங்கற கஞ்சம்
ஹனீமூனுக்கே தனியாத்தான் போவான்

பெண் : அவ நாஸ்டாக்கு பதிலா
தண்ணி அடிப்பா
ஆண் : அவன் புகழ் பெற்ற
புள்ளி ராஜா

பெண் : உன் ஆள் கேரக்டர் நெகடிவ்
ஆண் : உன் ஆளுக்கு ஹச்ஐவி பாசிடிவ்
பெண் : ஏய்….டீசண்டா பேசு
ஆண் : நீ டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணு
பெண் : அவ பத்ரகாளி
ஆண் : நீ டூமா கோலி
பெண் : மஞ்ச பை
ஆண் : ஓட்ட வாய்
பெண் : வேணாம்
ஆண் : என்ன
பெண் : வாத்து
ஆண் : டாக்கு
பெண் : ஹெல்
ஆண் : ஒய்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : அடி

ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்க கூட்டத்த பாருங்க
ஆண் மற்றும் பெண் : செரி ஓகே
நாம ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ்
க்ளோஸ் ப்ரண்ட்ஸ்
பெண் : உன்ன க்ளோஸ் பண்ற வரைக்கும்

ஆண் : ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஓஓஓஹோ ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here