Singers : A. L. Raghavan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro
Illaamal edhuvum illaiyandro

Female : Kaadhal endraal kadaiyil vaangum
Porulum illaiyandro
Munnalae urimai vendumandro
Munnalae urimai vendumandro

Male : Thoodhu solvaar yenakaarumillai
Solvadhil mun pin pazhakkam illai
Naeradiyaagavae thaedi vandhen
Naerizhaiyae nee arul purivaai

Female : Vaangiya poosaigal podhaadhaa
Mangaiyin pinnaal varalaamaa
Aayiram veshangal pottaalum
En aasaiyum anbum kidaikaadhu

Male : Aa haahahaahaa haahaahaa
Haa haa haa…

Female : Ohohoho ohohoho oo oo oo

Both : Aa… aa… aa…

Female : Kaadhal endraal kadaiyil vaangum
Porulum illaiyandro
Munnalae urimai vendumandro
Munnalae urimai vendumandro

Male : Aada chonnaalum aadugiren
Paada sonnaalum paadugiren
Paavaiyae undhan kaadhalilae
Paithiyam pol naan aagi vitten

Female : Kaadhal paithiyam pollaadhu
Kaiyum kaalum nillaadhu
Vaaraai endhan paithiyamae
Manasukku seiven vaithiyamae
Aahahaaha hahahaa aahahahaa…

Both : Aahahaaha hahahaa aahahahaa…
Aa…aa…aa…aaa….

Male : Kaadhalai padaithavan per vaazhga

Female : Adhai kangalil serthavan seer vaazhga

Male : Kadarkkarai solai dhinam vaazhga

Both : Kanindhom maghizhndhom
Naam vaazhga
Aahahaaha hahahaa aahahahaa…
Aahahaaha hahahaa aahahahaa…
Aa…aa…aa…aaa….

Male : Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro
Illaamal edhuvum illaiyandro

Female : {Aa… aa… aa… aa…aaha
Aa… aa… aa… } (Overlap)

Both : Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro

பாடகர்கள் : எ. எல். ராகவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

ஆண் : தூது சொல்வார் எனக்காருமில்லை
சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை
நேரடியாகவே தேடி வந்தேன்
நேரிழையே நீ அருள் புரிவாய்

பெண் : வாங்கிய பூசைகள் போதாதா
மங்கையின் பின்னால் வரலாமா
ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்
என் ஆசையும் அன்பும் கிடைக்காது

ஆண் : ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹா…

பெண் : ஓஹொஹோஹோ
ஓஹோஹோ ஓ ஓ ஓ……

இருவர் : ஆ…..ஆ…..ஆ…..

பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

ஆண் : ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்
பாடச் சொன்னாலும் பாடுகிறேன்
பாவையே உந்தன் காதலிலே
பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்

பெண் : காதல் பைத்தியம் பொல்லாது
கையும் காலும் நில்லாது
வாராய் எந்தன் பைத்தியமே
மனசுக்கு செய்வேன் வைத்தியமே
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…

இருவர் : ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆ……ஆ…….ஆ….ஆஅ….

ஆண் : காதலைப் படைத்தவன் பேர் வாழ்க

பெண் : அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க

ஆண் : கடற்கரை சோலை தினம் வாழ்க

இருவர் : கனிந்தோம் மகிழ்ந்தோம்
நாம் வாழ்க
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆ……ஆ…….ஆ….ஆஅ….

ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ…..அஹஹ
ஆ… ஆ… ஆ……

இருவர் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here