Singers : Mugen Rao (MGR), A’sha Feat and Coruz Hooks

Music by : Coruz Hooks

Male : Kaadhalae kanneerudan naanae
Kaadhalae alaigindren veenae
Kaadhalae en uyir nee thaanae
Endhan devathaiyae vaa vaa

Male : Anbae ennai pirinthu selladhae
Kanavae nee kalainthu selladhae
Anbaal naan thavikindrenae
Endhan anbae neeye vaa

Female : Kanavae…kalaiyadhae
En uyirae…enai piriyadhae

Male : Hoo ho ooo oo
Hoo oooo
Kaadhal konden kaadhal konden
Un idathil naanum kanden
Anbae sagiyae unnai kaana
Anudhinam ododi vandhen

Male : Yeno unnai kaanayil
En nenjil theeyaai yeriyuthadi
Kannal unnidam pesayil
En kanneer thuliyum peruguthadi

Male : Kaadhalae un ninaivaal
Anudhinam vaadugiren
Kanavae unnaalae
En thookathai ilakkiren
Anbu sagiaye aasai rathiyae
Unnai kandathum
Or uyir kalanthathu anbil

Female : Kanneer surakuthu un nenjil
Indru kalanthathada en moochil
Pinbu marainthathada andha kaatril
Yeno…
Kaadhalae kanneerudan neeyo
Kaadhalae alaigindren veeno
Kaadhalae un uyir naanthano
Endhan anbaai neeyae vaa

Female : Anbae unnai pirinthu selveno
Kanavai naan kalaithu selveno
Anbaal naan thavikka vaipeno
Endhan kalavaniyae vaa

Male : Kanavo manthiramo
Kaadhal seidha thanthiramo
Kannai urikidum sambavamo
Nenjil pathinthidum nyabagamo

Male : Nee ennai theendum poluthu
Endhan manamo sikki thavikuthu
En kangal unnai kaana
Varudungalaaga thavathil kidakuthu
Oru murai en manathai paaru
Kuvinthirukkum andha aasaigal nooru
Nee seidhathu seriya sol
En mel enna thavara sol

Male : Thavikkiren maraikkiren
Kanavinai sithaikkiren
Thudikkiren ninaikkiren
Thanimayil thavikkiren
Kaadhalin bodhai thavara sol

Female : Kavithayai un kannil kanden
Anbai un uyiril konden
Yeno undhan moochinil naanum
Unnil indru kalanthenae

Female : Anbae unnai pirinthu selveno
Kanavai naan kalaithu selveno
Anbaal unnai thavikka vaipeno
Endhan kalavaniyae vaa

Male : Kaadhalae kanneerudan naanae
Kaadhalae alaigindren veenae
Kaadhalae en uyir nee thaanae
Endhan devathaiyae vaa vaa

Male : Anbae ennai pirinthu selladhae
Kanavae nee kalainthu selladhae
Anbaal naan thavikindrenae
Endhan anbae neeye vaa

Female : Kanavae…kalaiyadhae
Male : Kanavae…kalaiyadhae
Female : En uyirae…enai piriyadhae
Male : En uyirae…enai piriyadhae
Piriyadhae…enai piriyadhae
Selladhae…vittu selladhae

Male : Piriyadhae…pennae piriyadhae
Hoo hoo
Selladhae selladhae…vittu selladhae

பாடகர்கள் : முகின் ராவ் (எம்ஜி ஆர்), ஏ’ஷா பீட்

மற்றும் கோருஸ் ஹூக்ஸ்

இசையமைப்பாளர் : கோருஸ் ஹூக்ஸ்

ஆண் : காதலே கண்ணீருடன் நானே
காதலே அலைகின்றேன் வீணே
காதலே என் உயிர் நீதானே
எந்தன் தேவதையே வா வா

ஆண் : அன்பே என்னை பிரிந்து செல்லாதே
கனவே நீ கலைந்து செல்லாதே
அன்பால் நான் தவிகின்றேனே
எந்தன் அன்பே நீயே வா

பெண் : கனவே….கலையாதே
என் உயிரே….எனை பிரியாதே

ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓ
ஹோ ஓஒ
காதல் கொண்டேன் காதல் கொண்டேன்
உன் இடத்தில் நானும் கண்டேன்
அன்பே சகியே உன்னை காண
அனுதினம் ஓடோடி வந்தேன்

ஆண் : ஏனோ உன்னை காணயில்
என் நெஞ்சில் தீயாய் எரியுதடி
கண்ணால் உன்னிடம் பேசயில்
என் கண்ணீர் துளியும் பெருகுதடி

ஆண் : காதலே உன் நினைவால்
அனுதினம் வாடுகிறேன்
கனவே உன்னாலே
என் தூக்கத்தை இழக்கிறேன்
அன்பு சகியே ஆசை ரதியே
உன்னை கண்டதும்
ஓர் உயிர் கலந்தது அன்பில்

பெண் : கண்ணீர் சுரக்குது ஒரு நெஞ்சில்
இன்று கலந்ததடா என் மூச்சில்
பின்பு மறைந்ததடா அந்த காற்றில்
ஏனோ….
காதலே கண்ணீருடன் நீயோ
காதலே அலைகின்றேன் வீணே
காதலே உன் உயிர் நான்தானே
எந்தன் அன்பாய் நீயே வா

பெண் : அன்பே உன்னை பிரிந்தே செல்வேனோ
கனவை நான் கலைத்து செல்வேனோ
அன்பால் நான் தவிக்க வைப்பேனோ
எந்தன் கள்வா நீயே வா……

ஆண் : கனவோ மந்திரமோ
காதல் செய்த தந்திரமோ
கண்ணை உருகிடும் சம்பவமோ
நெஞ்சில் பதிந்திடும் ஞாபகமோ

ஆண் : நீ என்னை தீண்டும் பொழுது
எந்தன் மனமோ சிக்கி தவிக்கிது
என் கண்கள் உன்னை காண
வருடங்களாக தவத்தில் கிடக்குது
ஒரு முறை என் மனதை பாரு
குவிந்திருக்கும் அந்த ஆசைகள் நூறு
நீ செய்தது சரியா சொல்
என் மேல் என்ன தவறா சொல்

ஆண் : தவிக்கிறேன் மறக்கிறேன்
கனவினை சிதைக்கிறேன்
துடிக்கிறேன் நினைக்கிறேன்
தனிமையில் தவிக்கிறேன்
காதலின் போதை தவறா சொல்

பெண் : கவிதையை உன் கண்ணில் கண்டேன்
அன்பை உன் உயிரில் கொண்டேன்
ஏனோ உந்தன் மூச்சினில் நானும்
இன்று கலந்தேனே

பெண் : அன்பே உன்னை பிரிந்து செல்வேனோ
கனவை நான் கலைத்து செல்வேனோ
அன்பால் உன்னை தவிக்க வைப்பேனோ
எந்தன் கள்வா நீயே வா……

ஆண் : காதலே கண்ணீருடன் நானே
காதலே அலைகின்றேன் வீணே
காதலே என் உயிர் நீதானே
எந்தன் தேவதையே வா வா

ஆண் : அன்பே என்னை பிரிந்து செல்லாதே
கனவே நீ கலைந்து செல்லாதே
அன்பால் நான் தவிகின்றேனே
எந்தன் அன்பே நீயே வா

பெண் : கனவே…..கலையாதே
ஆண் : கனவே…..கலையாதே
பெண் : என் உயிரே…..என்னை பிரியாதே
ஆண் : என் உயிரே…..என்னை பிரியாதே
பிரியாதே……..என்னை பிரியாதே
செல்லாதே…..விட்டு செல்லாதே

ஆண் : பிரியாதே……பெண்ணே பிரியாதே
ஹோ ஹோ
செல்லாதே செல்லாதே…..விட்டு செல்லாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here