Singers : Suchitra and Ranjith
Music by : Suchitra
Female : Kaalai pookkal poothirukku
Salai oram kaathirukku
Innum enna kaadhalikka neram illaiya
Clockin mullum oda oda
Pitha naraigal kooda kooda
Innum enna kaadhalikka neram illaiya
Female : Odhattin oram innum sattru
Thayangi nirkkum kelvi ondru
Maaindhu pogum thagaval unakku
Kidaikavillaiyaa
Ulaga veppam koodi koodi
Pani karaindhu vellamaagi
Manidha inamae azhiyum endru
Thondravillaiyaa
Female : Aayul raegai thaeyaa thaeyaa
Aasai nenjil kaaya kaaya
Soodu soranai indri neeyum iruppadhaen
Male : Naalu pookkal vaadi pogum
Nooru mottu malargal aagum
Innum konjam kaathirukka neram illaiyaa
Ulagam azhiya time irukku
Adha nenachu bayam edhukku
Innum konjam kaathirukka neram illaiyaa
Male : Vayasu solli meratti meratti
Manasu kulla kolappi kolappi
Indha nodiyin inimai nee kaanavillaiyaa
Ennai ippo tension panni
Samblam vittu pension ennum
Conversation boring endru thonavillaiyaa
Male : Kavalai ellam suttu podu
Kanakkai mottai podu
Kaadhal geedhal ippo edhukku chellamae
Male : Nadhi …nilaa…nilam
Nilaikaadhu endru
Unn padhattam verum orr
Vidhandaavaadham
Female : Aamaam un pechil
Irukku edho gnyaayam
Aanaal kadhalil
Vizhundhaal padumaa kaayam
Male : Amaaa…thaayae…
Arguement seiya neram illai
Female : Kaalai pookkal poothirukku
Salai oram kaathirukku
Innum enna kaadhalikka neram illaiya
Male : Naalu pookkal vaadi pogum
Nooru mottu malargal aagum
Innum konjam kaathirukka…
Undhan odhattin oram sattru munbu
Thayangi nindra kelvi ondru
Female : Andha kelvi echilodu
Karaindhu vittadhae
Indha nimidam karaiyum munnae
Male : Indha sirippu maraiyum munnae
Female : Strongai rendu tea kudikka
Neram illaiyaa
Both : Kavalai ellam suttu podu
Kanakkai moottai katti podu
Kaadhal geedhal ippo edhukku chellamae
பாடகர்கள் : சுசித்ரா மற்றும் ரஞ்சித்
இசையமைப்பாளர் : சுசித்ரா
பெண் : காலை பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
கிளாக்கின் முள்ளும் ஓட ஓட
பித்த நரைகள் கூட கூட
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
பெண் : ஒதட்டின் ஓரம் இன்னும் சற்று
தயங்கி நிற்கும் கேள்வி ஒன்று
மாய்ந்து போகும் தகவல் உனக்கு
கிடைக்கவில்லையா
உலக வெப்பம் கூடி கூடி
பனி கரைந்து வெள்ளமாகி
மனித இனமே அழியும் என்று
தோன்றவில்லையா
பெண் : ஆயுள் ரேகை தேய தேய
ஆசை நெஞ்சில் காய காய
சூடு சொரணை இன்றி நீயும் இருப்பதேன்
ஆண் : நாலு பூக்கள் வாடி போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
உலகம் அழிய டைம் இருக்கு
அதை நினைச்சு பயம் எதுக்கு
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
ஆண் : வயசு சொல்லி மெரட்டி மெரட்டி
மனசுகுள்ள கொழப்பி கொழப்பி
இந்த நொடியின் இனிமை நீ காணவில்லையா
என்னை இப்போ டென்ஷன் பண்ணி
சம்பளம் விட்டு பென்ஷன் என்னும்
காண்வெர்சேசன் போரிங் என்று தோணவில்லையா
ஆண் : கவலை எல்லாம் சுட்டு போடு
கணக்கை மூட்டை கட்டி போடு
காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே
ஆண் : நதி…..நிலா….நிலம்
நிலைக்காது என்று
உன் பதட்டம் வெறும் ஓர்
விதண்டாவாதம்
பெண் : ஆமாம் உன் பேச்சில்
இருக்கு ஏதோ நியாயம்
ஆனால் காதலில்
விழுந்தால் படுமா காயம்
ஆண் : அம்மா…….தாயே….
ஆர் குயூ மென்ட் செய்ய நேரம் இல்லை
பெண் : காலை பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
ஆண் : நாலு பூக்கள் வாடி போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
உந்தன் ஒதட்டின் ஓரம் சற்று முன்பு
தயங்கி நின்ற கேள்வி ஒன்று
பெண் : அந்த கேள்வி எச்சிலோடு
கரைந்து விட்டதே
இந்த நிமிடம் கரையும் முன்னே
ஆண் : இந்த சிரிப்பு மறையும் முன்னே
பெண் : ஸ்ட்ராங்காய் ரெண்டு டீ குடிக்க
நேரம் இல்லையா
இருவர் : கவலை எல்லாம் சுட்டு போடு
கணக்கை மூட்டை கட்டி போடு
காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே