Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Aahaa aahaa aahaa aaa…aaa…
Haaa haaa haa haaa

Female : {Kaadhalin deepam ondru
Yetrinen endhan nenjil } (2)

Female : Oodalil vandha sondham
Koodalil kanda inbam
Mayakam enna kaadhal vaazhga

Female : Kaadhalin deepam ondru
Yetrinen endhan nenjil

Female : {Netru pol indru illai
Indru pol naalai illai } (2)

Female : Anbilae vaazhum nenjil
Aaaa aaaa …….
Anbilae vaazhum nenjil
Aayiram paadalae

Female : Ondrudhaan ennam endraal
Uravudhaan raagamae
Ennam yaavum solla vaa

Female : Kaadhalin deepam ondru
Yetrinen endhan nenjil

Female : {Ennai naan thedi thedi
Unnidam kandu konden} (2)

Female : Ponnilae poovai allum
Aaaa aaaaa aaaaaa
Ponnilae poovai allum
Punnagai minnudhae

Female : Kannilae kaandham vaitha
Kavidhayai paadudhae
Anbae inbam solla vaa

Female : Kaadhalin deepam ondru
Yetrinen endhan nenjil

Female : Oodalil vandha sondham
Koodalil kanda inbam
Mayakam enna kaadhal vaazhga

Female : Kaadhalin deepam ondru
Yetrinen endhan nenjil

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா…ஆ….ஆ….ஆ…

பெண் : {காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்}(2)

பெண் : ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க

பெண் : காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்

பெண் : {நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை} (2)

பெண் : அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆஆஆ…
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே

பெண் : ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா

பெண் : காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்

பெண் : {என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்} (2)

பெண் : பொன்னிலே பூவை அள்ளும்
ஆஆஆ………
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே

பெண் : கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

பெண் : காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்

பெண் : ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

பெண் : காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here