Singers : Malaysia Vasudevan and Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Kaadhil kettadhu oru paattu
Male : Kaadhal poothadhu adhai kettu

Female : Kaalam thorum oru geetham neeyaanaal
Adhan naadham naanaaven

Male : Bodhai yerum pudhu raagam neeyaanaal
Adhan baavam naanaaven

Female : Kaadhil kettadhu oru paattu
Male : Kaadhal poothadhu adhai kettu

Female : Neela vizhi yettil unnai varaindhu
Nenjil vaithu paarthen ennai marandhu

Male : Maanum meenum vaazhum kannil
Ennai vaithaaiyo

Female : Paasam ennum noolai kondu
Nenjai thaithaaiyo

Male : Naan ini mel unnodu thaan
Female : Nee nadandhaal pinnodu naan
Male : Naan ini mel unnodu thaan
Female : Nee nadandhaal pinnodu naan
Male : Ennaalum sangeetham eppodhum sandhosham

Female : Kaadhil kettadhu oru paattu
Male : Kaadhal poothadhu adhai kettu

Female : Kaalam thorum oru geetham neeyaanaal
Adhan naadham naanaaven

Male : Bodhai yerum pudhu raagam neeyaanaal
Adhan baavam naanaaven

  Male : Koottil oru jodi chittu kuruvi
Konji konji pesum thottu thazhuvi

Female : Kaana kaana naanum neeyum
Pakkam nerunga

Male : Katti kondum otti kondum
Mutham vazhanga

Female : Podhum yena acham varum
Male : Bodhaigalum ucham varum
Female : Podhum yena acham varum
Male : Bodhaigalum ucham varum

Female : Ammaadi appaadi un aasai pollaadhu

Male : Kaadhil kettadhu oru paattu

Female : Kaadhal poothadhu adhai kettu

Male : Kaalam thorum oru geetham neeyaanaal
Adhan naadham naanaaven

Female : Bodhai yerum pudhu raagam neeyaanaal
Adhan baavam naanaaven

Male : Kaadhil kettadhu oru paattu

Female : Kaadhal poothadhu adhai kettu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காதில் கேட்டது ஒரு பாட்டு
ஆண் : காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண் : காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்

ஆண் : போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்

பெண் : காதில் கேட்டது ஒரு பாட்டு
ஆண் : காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண் : நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து
நெஞ்சில் வைத்துப் பார்த்தேன் என்னை மறந்து

ஆண் : மானும் மீனும் வாழும் கண்ணில்
என்னை வைத்தாயோ

பெண் : பாசம் என்னும் நூலைக் கொண்டு
நெஞ்சை தைத்தாயோ

ஆண் : நான் இனி மேல் உன்னோடுதான்
பெண் : நீ நடந்தால் பின்னோடு நான்
ஆண் : நான் இனி மேல் உன்னோடுதான்
பெண் : நீ நடந்தால் பின்னோடு நான்
ஆண் : எந்நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்

பெண் : காதில் கேட்டது ஒரு பாட்டு
ஆண் : காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண் : காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்

ஆண் : போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்

ஆண் : கூட்டில் ஒரு ஜோடி சிட்டுக் குருவி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தொட்டுத் தழுவி

பெண் : காணக் காண நானும் நீயும்
பக்கம் நெருங்க

ஆண் : கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்
முத்தம் வழங்க

பெண் : போதும் என அச்சம் வரும்
ஆண் : போதைகளும் உச்சம் வரும்
பெண் : போதும் என அச்சம் வரும்
ஆண் : போதைகளும் உச்சம் வரும்

பெண் : அம்மாடி அப்பாடி
உன் ஆசை பொல்லாது

ஆண் : காதில் கேட்டது ஒரு பாட்டு
பெண் : காதல் பூத்தது அதைக் கேட்டு

ஆண் : காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்

பெண் : போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்

ஆண் : காதில் கேட்டது ஒரு பாட்டு
பெண் : காதல் பூத்தது அதைக் கேட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here