Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku… oo…oo ooo

Female : Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku

Female : Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…

Female : Sindhiya vervai nilathil odi
Siruga siruga aaraachu
Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa…

Female : Sindhiya vervai nilathil odi
Siruga siruga aaraachu
Adhai nambiya pergal vaazhndhaalae
Naadu nagaram ooraachu
Nambiya pergal vaazhndhaalae
Naadu nagaram ooraachu
Naadu nagaram ooraachu

Female : Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…

Female : Thaekku sandhanam paakku moongil
Thaengi nikkudhu boomiyilae
Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa…

Female : Thaekku sandhanam paakku moongil
Thaengi nikkudhu boomiyilae
Idhai kaakka therinju kaathu vandhaa
Kadanum udanum thaevaiyillai
Kaakka therinju kaathu vandhaa
Kadanum udanum thaevaiyillai
Kadanum udanum thaevaiyillai

Female : Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku

Female : Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு…..ஓ……ஓஓஒ

பெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு…..
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு

பெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு…..
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ……ஓஒ…..ஓஹோ…..

பெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு
ஆ…….ஆ……ஆ…..ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ…..

பெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு……..
நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு……..
நாடு நகரம் ஊராச்சு……..

பெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு…..
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ……ஓஒ…..ஓஹோ…..

பெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே
ஆ…….ஆ……ஆ…..ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ…..

பெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே
இதைக் காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே

பெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு…..
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு

பெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு…..
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ……ஓஒ…..ஓஹோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here