Singer : Aravind Srinivas

Music by : Renjith Unni

Lyrics by : Vithakar

Male : Kaadu onnu
Mirugam rendu
Vanjam kondu iraiyai
Thedi oduthaeyada…

Male : Haahaa
Kaadu onnu
Mirugam rendu
Vanjam kondu iraiyai
Thedi oduthaeyada…

Male : Ratha ottam
Nirkum varaiyil
Motha kaadum yuddha kaada
Marudhaeyada…

Male : Yen indha paadu
Odu endru
Manamae kooralam…
Aanalum ullae
Aara kobham Serudhae

Male : Thoppul Kodiya
Vetti vandha pirapu dhan idhu
Idhilae vettu kuthu pavam endral
Sirika thonudhu

Male : Tholgal mattum tholanaga
Thunai irukkudhu
Ondi veeranaga pagayai thedi
Kalai edukudhu
Hahahahaha

Male : Ottam ottam velaiyaachu
Ottai pana thanniyachu
Olugi olugi kalam vilagi pogum
Peya pola thookam illa
Kaatha pola ooivum illa
Kaalgalum puyalgalai marum…

Male : Raja padhai edhum illayae
Rajanukku padhai yavum
Raja padhaiyae
Kalam vandhu kanivadhillayae
Kuriya vachu yeri yeri adida

Male : Kaadu onnu
Mirugam rendu
Vanjam kondu iraiyai
Thedi oduthaeyada…

Male : Yen indha paadu
Odu endru
Manamae kooralam…
Aanalum ullae
Aara kobham serudhae

பாடகர் : அரவிந்த் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ரஞ்சித் உன்னி

பாடல் ஆசிரியர் : வித்தகர்

ஆண் : காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை
தேடி ஓடுதேயடா…

ஆண் : ஹாஹாஹா
காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை
தேடி ஓடுதேயடா…

ஆண் : ரத்த ஓட்டம் நிற்கும் வரையில்
மொத்த காடும் யுத்த காடா
மாறுதேயடா…

ஆண் : ஏன் இந்த பாடு ஓடு என்று
மனமே கூறலாம்…
ஆனாலும் உள்ளே
ஆறா கோபம் சீறுதே…

ஆண் : தொப்புள் கொடிய வெட்டி வந்த
பிறப்பு தான் இது
இதிலே வெட்டு குத்து பாவமென்றால்
சிரிக்க தோணுது

ஆண் : தோள்கள் மட்டும் தோழனாக
துணை இருக்குது
ஒண்டி வீரனாக பகையைத் தேடி
களையெடுக்குது
ஹாஹாஹா

ஆண் : ஓட்டம் ஓட்டம் வேலயாச்சு
ஓட்டை பான தண்ணியாச்சு
ஒழுகி ஒழுகி காலம் விலகி போகும்…
பேயப் போல தூக்கம் இல்ல
காத்த போல ஓய்வும் இல்லை
கால்களும் புயல்களை மாறும்…

ஆண் : ராஜபாத எதும் இல்லையே
ராஜனுக்கு பாதை
யாவும் ராஜபாதையே…
காலம் வந்து கனிவதில்லையே
குறிய வச்சு ஏறி ஏறி அடிடா

ஆண் : காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை தேடி
ஓடுதேயடா…

ஆண் : ஏன் இந்த பாடு ஓடு என்று
மனமே கூறலாம்…
ஆனாலும் உள்ளே
ஆறா கோபம் சீறுதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here