Singers : Ramjis Esai Mazhalai

Music by : Bharathwaj

Chorus : Kaadu padhunguromae
Kaadu padhunguromae
Odi oliyuromae
Naanga
Odi oliyuromae

Chorus : Kaadu padhunguromae
Kaadu padhunguromae
Odi oliyuromae
Naanga
Odi oliyuromae

Male : Engalai pathi yaaru inga
Kavalai patteenga

Male : Egiri kuthikkum vayasai ellam
Thirudi puttenga

Male : Thimiru pudicha kazhuthaiyaenu
Kuchiyaala velukkuringa

Male : Kamaru kattu kanavai ellaam
Kambai kaati viratureenga

Chorus : Thaai paalu vaasam kooda
Kaaya villaiyae
Indha pallikkodam
Seiyum tholla oya villaiyae

Chorus : Kaadu padhunguromae
Kaadu padhunguromae
Odi oliyuromae
Murugaa
Odi oliyuromae

Chorus : ……………………….

Male : Pondati mela ulla
Kobam paaru
Pasangala thaan
Kuzhappuraaru vaathiyaaru

Male : Veetulaiyum
Padida padida endru solli
Appa thaan
Naalu saathu saathuraaru

Chorus : Puthaga paiya thooki thooki
Koonu vizhunthu pochu
Paravai polavae vaazha thaanada
Kaadu pathungiyaachu

Chorus : Kaadu padhunguromae
Maamaa
Kaadu padhunguromae
Odi oliyuromae
Thaathaa
Odi oliyuromae

Chorus : Chikku chikku…(3)
Whistling : ……………………………..

Chorus : Durrr….rr…
Durrrr….rrr……

Chorus : Engineeru …doctoru
Unga kanavu
Intha neram vaazhurathu
Enga kanavu

Chorus : Katta maatai vetti puttu
Tholai ellam uringanu
Solli puttu povaaru
Appa thaan

Chorus : Pallikkooda vagupparai
Kasappu kadaiyinnu
Kathukitta naama
Ingu thappa thaan

Chorus : Kaadu padhunguromae
Kaadu padhunguromae
Odi oliyuromae
Naanga
Odi oliyuromae

Chorus : Hahahahahaha

Male : ABCD theriyalena
Engalukkenna da
Amma thaalatula
Idhayum thaandi
Neraya chonnada

Male : Namma makkala padichi
Kamarasaru manasila ninnaaru
Aiya thanthai periyar
M.A padicha ithanai senjaaru..

Male : Anubavakalviya kathu thaangaiya
Adhu thaan uyir moochi

Male : Aiyo

Male : Adimai kalviyai
Padichi padichi thaan
Moolai kozhambi pochi

Chorus : Idhukku thaan
Kaadu padhunguromae
Annaa
Kaadu padhunguromae
Odi oliyuromae
Patti
Odi oliyuromae

Males : Inspector varaarae
Aiyo
Inspector varaarae
Kelvigal kepparae
Engalai
Kelvigal kepparae

Chorus : Hahahahhahaa
Uvvae ….

பாடகர்கள் : ராம்ஜிஸ் இசை மழலை

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு : காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

ஆண் : எங்களை பத்தி யாரு இங்க
கவலை பட்டீங்க

ஆண் : எகிறி குதிக்கும் வயசை எல்லாம்
திருடி புட்டீங்க

ஆண் : திமிரு புடிச்ச கழுதையேன்னு
குச்சியால வெளுக்குறிங்க

ஆண் : கமரு கட்டு கனவை எல்லாம்
கம்பை காட்டி விரட்டுறீங்க

குழு : தாய் பாலு வாசம்கூட
காயவில்லையே
இந்த பள்ளிக்கூடம்
செய்யும் தொல்லை ஓயவில்லையே

குழு : காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு : ………………………….

ஆண் : பொண்டாட்டி மேல உள்ள
கோபம் பாரு
பசங்கள்தான்
குழப்புறாரு வாத்தியாரு

ஆண் : வீட்டுலையும்
படிடா படிடா என்று சொல்லி
அப்பத்தான்
நாலு சாத்து சாத்துறாரு

குழு : புத்தக பைய தூக்கி தூக்கி
கூனு விழுந்து போச்சு
பறவை போலவே வாழதானடா
காடு பதுங்கியாச்சு

குழு : காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு : சிக்கு சிக்கு…..(3)
விசில் : ………………………………

குழு : டுர்ர்ர்…..ரர்…..
டுர்ர்ர்…..ரர்…..

குழு : என்ஜீனீரு….டாக்டரு
உங்க கனவு
இந்த நேரம் வாழுறது
எங்க கனவு

குழு : கட்ட மாட்டாய் வெட்டி புட்டு
தோலை எல்லாம் உறிங்கன்னு
சொல்லிபுட்டு போவாரு
அப்பாதான்

குழு : பள்ளிகூட வகுப்பறை
கசாப்பு கடையின்னு
கத்துகிட்ட நாம
இங்கு தப்பாதான்

குழு : காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு : ஹஹஹஹா

ஆண் : ஏபிசிடி தெரியலனா
எங்களுக்கென்னடா
அம்மா தாலாட்டுல
இதயம்தாண்டி
நெறையா சொன்னடா

ஆண் : நம்ம மக்களை படிச்சி
காமராசரு மனசில நின்னாரு
ஐயா தந்தை பெரியார்
எம். ஏ படிச்ச இத்தனை செஞ்சாரு

ஆண் : அனுபவகல்விய கத்து தாங்கயா
அதுதான் உயிர் மூச்சு

ஆண் : ஐயோ

ஆண் : அடிமை கல்வியை
படிச்சி படிச்சிதான்
மூளை கொழம்பி போச்சி

குழு : இதுக்குதான்
காடு பதுங்குறோமே
அண்ணா
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
பாட்டி
ஓடி ஒழியுறோமே

ஆண்கள் : இன்ஸ்பெக்டர் வராரே
ஐயோ
இன்ஸ்பெக்டர் வராரே
கேள்விகள் கேப்பாரே
எங்களை
கேள்விகள் கேப்பாரே

குழு : ஹஹாஹஹாஹா
உவ்வே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here