Singers : Meenakshi Illayaraja and Udhay Kannan

Music by : Sundaramurthy KS

Lyrics by : Ram Sangaiah

Female : Kaakki payan kalnga vuttanae
Thonda kuzhi katha vuttanae
Nera vandhu pesi puttan
Nakku pallil sabam vuttan
Nasamthaan poga poraan
Naandu kittu saga poraan

Female : Kaakki payan kalnga vuttanae
Thonda kuzhi katha vuttanae

Female : Vellena naa elundhu
Kolllaikku pogaiyila
Andha karu kudiyamma
Korthu vuttalae

Female : On kuda serndhu thaan
Naanum thaan vandhenae
En purushan thooki pottu
Midhika poranae

Female : Haan

Female : Samarasam pesi paarpomaa
Illa saarayatha vangi kodupomaa
Kaasu keesu koduthu paarpomaa
Namba kanaga vuttu correct pannuvoma

Male : Karupa illa sevappa
Kalavani paiyyan evan da
Dei muniyaa indha polappu
Eppudi than da vidiya
Anga ippo inga
Naan edha pudichu thonga
Thirumbha ada thirumbha
Ivanga oodhuraanga sanga

Male : Kanakku than mudiyala da
Kalavaram thaan thodaruthu daa
Control eh illayada
Kadhaikku thaan mudivenna daa

Male : Manasaatchi evanukkum illa
Mannukulla pora vaazhkaiyila
Usurae pona piragula
Mitchathaiyum surutturanga lae

பாடகர்கள் : மீனாக்ஷி இளையராஜா மற்றும் உதய் கண்ணன்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : ராம் சங்கையா

பெண் : காக்கி பையன் கலங்க வுட்டானே
தொண்டை குழி கத்த வுட்டானே
நேரா வந்து பேசி பூட்டான்
நாக்கு பல்லில் சாபம் வுட்டான்
நாசமாதான் போக போறான்
நாண்டு கிட்டு சாக போறான்

பெண் : காக்கி பையன் கலங்க வுட்டானே
தொண்டை குழி கத்த வுட்டானே

பெண் : வெள்ளென நா எழுந்து
கொள்ளைக்கு போகையில
அந்த கரு குடியம்மா
கோர்த்து வுட்டாளே

பெண் : ஒன்கூட சேர்ந்து தான்
நானும் தான் வந்தேனே
என் புருஷன் தூக்கி போட்டு
மிதிக்க போறானே

பெண் : ஹான்

பெண் : சமரசம் பேசி பார்ப்போமா
இல்ல சாராயத்த வாங்கி கொடுப்போமா
காசு கீசு கொடுத்து பார்ப்போமா
நம்ப கனகா வுட்டு கரெக்ட் பண்ணுவோமா

ஆண் : கருப்பா இல்ல சிவப்பா
களவாணி பையன் எவன் டா
டேய் முனியா இந்த பொழப்பு
எப்புடி தன ட விடிய
அங்க இப்போ இங்க
நான் எதை பிடிச்சு தொங்க
திரும்ப அட திரும்ப
இவங்க ஊதுறாங்க சங்க

ஆண் : கணக்கு தான் முடியல டா
கலவரம் தான் தொடருது டா
கன்ட்ரோலே இல்லையடா
கதைக்கு தான் முடிவென்ன டா

ஆண் : மனசாட்சி எவனுக்கும் இல்ல
மண்ணுக்குள்ளே போற வாழ்க்கையில
உசுரே போன பிறகுல
மிச்சத்தையும் சுருட்டுறாங்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here