Singers : Javed Ali and Mahalakshmi Iyer

Music by : Harris Jayaraj

Lyrics by : Madhan Karky

Chorus : ………………….

Male : Kaal mulaitha poovae
Ennodu ballet aada vaa vaa
Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa

Male : Camomile poovin vaasam adhai
Un idhazhgalil kandenae
Soviet oviya kavithaigalai
Un vizhigalin vilimbinil kanden!

Male : Asaiyum asaivil manadhai pisaiya
Idhaya idukil mazhaiyai pozhiya
Uyirai urasi analai ezhuppa
Yeriyum veriyai therithaai

Female : Vaai mulaitha kaatare
Ennodu baallet aada vaa vaa
Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa!

Male : Nilavugal thalaiyai kuninthathae
Malargalin mamathai azhinthathae
Kadavulin kadamai mudinthathae
Azhagi nee pirantha nodiyilae

Female : Thalaigal kuninthatho?
Mamathai azhinthatho?
Kadamai mudinthatho?
Pirantha nodiyilae!

Male : Hey pennae…
Hey pennae…
Un valaivugalil
Tholaivathu pola unarugiren
Idaiyinilae thinarugiren
Kanavithuthaana… vinavugiren

Female : Lala lala lal lalala….

Male : Kaal mulaitha poovae
Ennodu ballet aada vaa vaa
Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa

Female : Iravilae nilavu erigayil
Thirigalai viralgal theriyuthae
Arugilae nerungi varugayil
Ilagiya ozhukkam uruguthae!

Male : Nilavugal erigayil
Viralgal thiriyutho?
Nerungi varugayil
Ozhukkam urugutho?

Female : Yeno yeno.. enai yeno
Urukkugiraai
Nerupinai nenjil irakugiraai
Idaiveliyai surukkugiraai
Irakame indri… Irakkugiraai

Chorus : ………………….

Male : Kaal mulaitha poovae
Ennodu ballet aada vaa vaa
Female : Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa

Male : Camomile poovin vaasam adhai
Un idhazhgalil kandenae
Soviet oviya kavithaigalai
Un vizhigalin vilimbinil kanden!

Male : {Asaiyum asaivil manadhai pisaiya
Idhaya idukil mazhaiyai pozhiya
Uyirai urasi analai ezhuppa
Yeriyum veriyai therithaai} (2)

பாடகர்கள் : ஜாவேத் அலி மற்றும் மஹாலக்ஷ்மி ஐயர்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

குழு : …………………

ஆண் : கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்….

பெண் : வால் முளைத்த காற்றே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

ஆண் : நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

பெண் : தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஆண் : ஹே பெண்ணே…..2
உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

பெண் : லாலா லாலா …..

ஆண் : கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

பெண் : இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!

ஆண் : நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?

பெண் : எனை ஏனோ… ….2
உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி… இறுக்குகிறாய்!

குழு : ………………

ஆண் : கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்

ஆண் : {அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய். ..} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here