Singers : P. Susheela and K. Jamunarani

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Thenkatchi Bharathisami

Female : Kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam
Vaazhvai thedi vanangi nindren
Vaazhthu solli maalai soodi
Vaazha vaithenae

Female : Ho kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam

Female : Kanneer vellam
Karpanai ulagam kaadhal tholvi
Kunguma kolam kalaindha vesham
Endhan piraiyae naadagamae
Vedhanai theeyil sodhanai vaazhvu
Vidhiyin kadhaiyamma
Thunbha vazhiyin sumaiyamma

Female : Kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam
Vaazhvai thedi vanangi nindren
Vaazhvai thedi vanangi nindren
Maalai soodi parithu vittaanae

Female : Mangalam selva
Mannavan uravu maaligai vaasal
Anbu raagam inba thaalam
Anbu raagam inba thaalam
Endhan aasai idhaya geetham
Kaadhal koyil paasa deepam
Kaattril karaindhidumae

Female : Ho kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : தேன்கட்சி பாரதிசாமி

பெண் : காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்
வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன்
வாழ்த்துச் சொல்லி மாலை சூடி
வாழ வைத்தானே…….

பெண் : ஹோ ..காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்

பெண் : கண்ணீர் வெள்ளம்
கற்பனை உலகம் காதல் தோல்வி
குங்கும கோலம் கலைந்த வேஷம்
எந்தன் பிறையே நாடகமே
வேதனை தீயில் சோதனை வாழ்வு
விதியின் கதையம்மா
துன்ப வழியின் சுமையம்மா

பெண் : காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்
வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன்
வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன்
மாலை சூடி பறித்து விட்டானே……

பெண் : மங்கலம் செல்வம் மன்னவன்
உறவு மாளிகை வாசல்
அன்பு ராகம் இன்பத் தாளம்
அன்பு ராகம் இன்பத் தாளம்
எந்தன் ஆசை இதய கீதம்
காதல் கோயில் பாச தீபம்
காற்றில் கரைந்திடுமே…….

பெண் : ஹோ …காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here