Singers :  Mamtha Mohandas and  Benny Dayal

Music by : G. V. Prakash Kumar

Female : Kaala kaala kaala
Adangaatha kaala
Mela mela mela
En kaadhal un mela

Female : Kaala kaala kaala
Adangaatha kaala
Mela mela mela
En kaadhal un mela

Female : Unnodu naanum ingu
Ennodu neeyum ingu
Naan indru kaanpathu kanavaa

Female : Thinamum naan paarkanum
Un kooda irukkanum
Nee ennai adakkanum
Mutham kodukanum
Chellamaaga nee kadikkanum

Female : Katti anaikanum
Kaadhal seiyanum
Un kutti kaalaiya
Naan sumakkanum

Male : Hei pennae unnaal
Naan kaadhal seidhen thannaal
Ellaam unthan kannaal
Naan vanthen unthan pinnaal
En marakka maaten innaal
Un vaazhvae inimel ennaal
I love you endru sonnaal
Naan santhoshathil thanni adippen

Female : Kaala kaala kaala
Adangaatha kaala
Mela mela mela
En kaadhal un mela

Female : Kaala kaala nee
Adangaatha kaala
Mela melaa
En kaadhal un melaa

Chorus : ………………………..

Female : Yenda naanum
Unna paarthen
Kaadhalulaa vizhunthen
Ivan venumaanu
Nooru thadava
Ennai naan ketten
Nee vida maata

Chorus : Naanum unna paakka
Kelambinaa
En ovvoru dressum
Unnai paarka thudikuthae
Nee engaenu naan thedinaa
En thalamudi kooda sernthu theduthae

Female : Naan illamal
Nee iruppiyaanu
Unnai ketka maatten
Appadi nee ennai kettaa
Antha solla naan thaanga maaten

Male : Hei pennae unnaal
Naan kaadhal seidhen thannaal
Ellaam unthan kannaal
Naan vanthen unthan pinnaal
En marakka maaten innaal
Un vaazhvae inimel ennaal
I love you endru sonnaal
Naan santhoshathil thanni adippen

Female : Kaala kaala kaala
Adangaatha kaala
Mela mela mela
En kaadhal un mela

Female : Kaala kaala nee
Adangaatha kaala
Mela melaa
En kaadhal un melaa

Female : Unnodu naanum ingu
Ennodu neeyum ingu
Naan indru kaanpathu kanavaa

Female : Thinamum naan paarkanum
Un kooda irukkanum
Nee ennai adakkanum
Mutham kodukanum
Chellamaaga nee kadikkanum

Female : Katti anaikanum
Kaadhal seiyanum
Un kutti kaalaiya
Naan sumakkanum

Male : Hei pennae unnaal
Naan kaadhal seidhen thannaal
Ellaam unthan kannaal
Naan vanthen unthan pinnaal
En marakka maaten innaal
Un vaazhvae inimel ennaal
I love you endru sonnaal
Naan santhoshathil
Thanni thanni thanni
Thanni thanni thanni adippen

பாடகர்கள் : மம்தா மோகன்தாஸ் மற்றும் பென்னி டயல்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : காள காள காள
அடங்காத காள
மேல மேல மேல
என் காதல் உன்மேல

பெண் : காள காள காள
அடங்காத காள
மேல மேல மேல
என் காதல் உன்மேல

பெண் : உன்னோடு நானும் இங்கு
என்னோடு நீயும் இங்கு
நான் இன்று காண்பது கனவா

பெண் : தினமும் நான் பார்க்கணும்
உன்கூட இருக்கணும்
நீ என்னை அடக்கணும்
முத்தம் கொடுக்கணும்
செல்லமாக நீ கடிக்கணும்

பெண் : கட்டி அணைக்கணும்
காதல் செய்யணும்
உன் குட்டி காளைய
நான் சுமக்கனும்

ஆண் : ஹேய் பெண்ணே உன்னால்
நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால்
நான் வந்தேன் உந்தன் பின்னால்
என் மறக்க மாட்டேன் இந்நாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
ஐ லவ் யூ என்று சொன்னால்
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்

பெண் : காள காள காள
அடங்காத காள
மேல மேல மேல
என் காதல் உன்மேல

பெண் : காள காள காள
அடங்காத காள
மேல மேல மேல
என் காதல் உன்மேல

குழு : ……………………….

பெண் : ஏன்டா நானும்
உன்ன பார்த்தேன்
காதலுல விழுந்தேன்
இவன் வேணுமான்னு
நூறு தடவ
என்னை நான் கேட்டேன்
நீ விட மாட்ட

குழு : நானும் உன்ன பாக்க
கெளம்பினா
என் ஒவ்வொரு டிரெசும்
உன்னை பார்க்க துடிக்குதே
நீ எங்கேனு நான் தேடினா
என் தலைமுடி கூட சேர்ந்து தேடுதே

பெண் : நான் இல்லாமல்
நீ இருப்பியான்னு
உன்னை கேட்க மாட்டேன்
அப்படி நீ என்னை கேட்க
அந்த சொல்ல நான் தங்கமாட்டேன்

ஆண் : ஹேய் பெண்ணே உன்னால்
நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால்
நான் வந்தேன் உந்தன் பின்னால்
என் மறக்க மாட்டேன் இந்நாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
ஐ லவ் யூ என்று சொன்னால்
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்

பெண் : காள காள காள
அடங்காத காள
மேல மேல மேல
என் காதல் உன்மேல

பெண் : காள காள காள
அடங்காத காள
மேல மேல மேல
என் காதல் உன்மேல

பெண் : உன்னோடு நானும் இங்கு
என்னோடு நீயும் இங்கு
நான் இன்று காண்பது கனவா

பெண் : தினமும் நான் பார்க்கணும்
உன்கூட இருக்கணும்
நீ என்னை அடக்கணும்
முத்தம் கொடுக்கணும்
செல்லமாக நீ கடிக்கணும்

பெண் : கட்டி அணைக்கணும்
காதல் செய்யணும்
உன் குட்டி காளைய
நான் சுமக்கனும்

ஆண் : ஹேய் பெண்ணே உன்னால்
நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால்
நான் வந்தேன் உந்தன் பின்னால்
என் மறக்க மாட்டேன் இந்நாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
ஐ லவ் யூ என்று சொன்னால்
நான் சந்தோசத்தில்
தண்ணி தண்ணி தண்ணி
தண்ணி தண்ணி தண்ணி அடிப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here