Singers : P. Susheela and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Chorus : …………………

Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam
Maalai konda mannanthaanae dheiveega roopam
Kaalakaalamaai penthaanae karpoora dheepam
Maalai konda mannanthaanae dheiveega roopam

Female : Poovodu pottum soodiya paavai
Kalyaana raman thediya seedhai

Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam
Maalai konda mannanthaanae dheiveega roopam

Female : Anbu naayagan kangal konjavey
Nooraandu kaalam
Andrilai polae inai piriyaamal
Naan vaazha vendum

Female : Anbu naayagan kangal konjavey
Nooraandu kaalam
Andrilai polae inai piriyaamal
Naan vaazha vendum

Female : Yaezh pirappilum thalaivan avanae
Naan vanagidum iraivan avanae

Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam
Maalai konda mannanthaanae dheiveega roopam

Female : Nettriyin meedhu kungumam vaiththa
Thalaivan enpaal thangidavae

Female : Thiru maangalyam soottiya kanavan
Anbu vellamaai pongidave

Female : Kaarththigaiyil dheepam vaiththaen
Aandavanin arulai vendi
Naan konda naayagan vaazhiyavae

Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam
Maalai konda mannanthaanae dheiveega roopam

Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam
Maalai konda mannanthaanae dheiveega roopam

Female : Poovodu pottum soodiya paavai
Kalyaana raman thediya seedhai

Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam
Maalai konda mannanthaanae dheiveega roopam

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ………………………………..

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
காதல் கொண்ட கண்ணன்தானே தெய்வீக ரூபம்

பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை
கல்யாண ராமன் தேடிய சீதை

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்…

பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே
நூறாண்டு காலம்
அன்றிலை போலே இணைப் பிரியாமல்
நான் வாழ வேண்டும்

பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே
நூறாண்டு காலம்
அன்றிலை போலே இணைப் பிரியாமல்
நான் வாழ வேண்டும்

பெண் : ஏழ் பிறப்பிலும் தலைவன் அவனே
நான் வணங்கிடும் இறைவன் அவனே

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்…

பெண் : நெற்றியின் மீது குங்குமம் வைத்த
தலைவன் என்பால் தங்கிடவே

பெண் : திருமாங்கல்யம் சூட்டிய கணவன்
அன்பு வெள்ளமாய் பொங்கிடவே

பெண் : கார்த்திகையில் தீபம் வைத்தேன்
ஆண்டவனின் அருளை வேண்டி
நான் கொண்ட நாயகன் வாழியவே….

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்

பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை
கல்யாண ராமன் தேடிய சீதை

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here