Singer : K. J. Yesudas

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male : Kaala magal medai naadagam
Kanneer paadum raagamandro
Paathai engum devan paathaiyai
En payanam oru sodhanai

Male : Kaala magal medai naadagam
Kanneer paadum raagamandro
Paathai engum devan paathaiyai
En payanam oru sodhanai

Male : Entha thottil entha pillai
Entha kangal entha kaigal
Entha thottil entha pillai
Entha kangal entha kaigal
Pogumidam engo endro
Naalai endru solvaarundo
Naalai endru solvaarundo

Male : Kadhal ullam edhai thaangumo
Aasai kadhal nenjin samaathi

Male : Kaala magal medai naadagam….

Male : Koondukkili pesa vidu
Koottu kuyil paada vidu
Koondukkili pesa vidu
Koottu kuyil paada vidu
Devan sonna orae vazhi
Ellaamae un aathmaavil
Ellaamae un aathmaavil

Male : Kaala magal medai naadagam
Kanneer paadum raagamandro
Paathai engum devan paathaiyai
En payanam oru sodhanai

Male : Kaala magal medai naadagam…

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கால மகள் மேடை நாடகம்
கண்ணீர் பாடும் ராகமன்றோ
பாதை எங்கும் தேவன் பாதையே
என் பயணம் ஒரு சோதனை

ஆண் : கால மகள் மேடை நாடகம்
கண்ணீர் பாடும் ராகமன்றோ
பாதை எங்கும் தேவன் பாதையே
என் பயணம் ஒரு சோதனை

ஆண் : எந்த தொட்டில் எந்த பிள்ளை
எந்த கண்கள் எந்த கைகள்
எந்த தொட்டில் எந்த பிள்ளை
எந்த கண்கள் எந்த கைகள்
போகுமிடம் எங்கோ என்றோ
நாளை என்று சொல்வாருண்டோ
நாளை என்று சொல்வாருண்டோ

ஆண் : காதல் உள்ளம் எதை தாங்குமோ
ஆசை காதல் நெஞ்சின் சமாதி…

ஆண் : கால மகள் மேடை நாடகம்

ஆண் : கூண்டுக்கிளி பேச விடு
கூட்டுக் குயில் பாட விடு
கூண்டுக்கிளி பேச விடு
கூட்டுக் குயில் பாட விடு
தேவன் சொன்ன ஒரே வழி
எல்லாமே உன் ஆத்மாவில்
எல்லாமே உன் ஆத்மாவில்

ஆண் : கால மகள் மேடை நாடகம்
கண்ணீர் பாடும் ராகமன்றோ
பாதை எங்கும் தேவன் பாதையே
என் பயணம் ஒரு சோதனை

ஆண் : கால மகள் மேடை நாடகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here